Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • அக்பர் - ஆதனூர் சோழன் - இந்திரா - உதயமுகம் - கட்டுரைகள் - நேரு - ஜவஹர்லால் நேரு

    நேருவின் பார்வையில் மகா அக்பர் – ஆதனூர் சோழன்

    February 18, 2024 - By Athanur Chozhan

    இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின்  ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான்.  ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல.…

    Continue Reading
  • அரசியல் - அறிவாலயம் - திமுக - மணவாளன் மகாலிங்கம் - மு.க.ஸ்டாலின்

    தி மு க தலைவர் ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்? – மணவாளன் மகாலிங்கம்-

    February 17, 2024 - By Athanur Chozhan

     சினிமால டிவில பிரபலமானவங்களை கூப்பிட்டு எம்பி சீட் கொடுக்கிறது,,,,கட்சிக்கு எந்த வகையிலும் பலன் தராது,, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தில் 25 எம்பி சீட்டுக்கு ஆட்கள் இல்லையா,, பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தோம்,,15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தார் கலைஞர்,, ஒரே காரணம் தான்,,களம் சூடாக இருந்தது,,திமுக தொண்டன் நெருப்பாக இருந்தான்,,அந்த ஒரு நாளுக்காக பத்து ஆண்டுகள்,15 ஆண்டுகள் காத்திருப்பு,,, என்றாலும் தோற்றபோது வருத்தப்பட்டான்,,ஆனால் சோர்வு அடையவில்லை,, ஆனால் இன்று…

    Continue Reading

    Related Posts

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026

    புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)

    June 20, 2026
  • ஆச்சாரியா வினோபா பாவே - ஆதனூர் சோழன் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 3 – ஆதனூர் சோழன்

    February 17, 2024 - By Athanur Chozhan

     ஆச்சாரியா வினோபா பாவே  (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982) இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள  கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - குப்தர்கள் - நேரு - ஹிந்துப் பேரரசு

    குப்தர்கள் அமைத்த ஹிந்துப் பேரரசைப் பற்றி நேரு – ஆதனூர் சோழன்

    February 17, 2024 - By Athanur Chozhan

    ஏப்ரல் 29, 1932 தென் இந்தியர் வெளிநாடுகளில் குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதேவேளையில், வட இந்தியாவில் குடியேறி பிழைக்க வந்து அரசு அமைத்த அன்னியர்களுக்கு எதிராக ஒரு போர் தொடங்கியிருந்தது. 300 ஆண்டுகள் ஆட்சி செய்த குஷாணர்களின் வலிமை குன்றி, அந்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வந்து குடியேறிய சாகர், ஸிதியர், துருக்கியர் உள்ளிட்டோர் சிறு சிறு அரசுகளை ஆட்சி செய்தனர். இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவிலேயே வாழ…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • KTS - uthayamugam.com - உதய முகம் - கவிதைகள் - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    வலிமையாக்கும் வலிகள் – சகாய டர்சியூஸ் பீ

    February 16, 2024 - By Athanur Chozhan

    காலம் சிதைத்த கனவுகள் என,  வரலாறு கனிந்து கூறிடும். விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என, வேதங்கள் மெல்லப் பாடிடும். ஆராய்ந்து பார்க்கையில், துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்! உழைப்பின் சுரண்டல்கள் கண்டு  முறித்துவிடாதே உன் மனதை, உன் திறமை உன்னை வழிநடத்தும். ஏமாற்றத்தின் நிழல் கண்டு முடக்கிவிடாதே திறமையை, காலத்தின் கற்பிதம் மனதில் கொள்! தடைகள் சூழ நின்றாலும் கண்ணீரின் ஆழத்தை கடந்து செல், கனவுகள் மெய்ப்படும். துரோகத்தின் வலிகள் …

    Continue Reading

    Related Posts

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024
  • கட்டுரைகள் - கோவி.லெனின் - டெல்லி முற்றுகை - விவசாயிகள் போராட்டம்

    அரசாங்க ஆயுதங்களும் விவசாயிகளின் கவசங்களும்.. – கோவி.லெனின்

    February 15, 2024 - By Athanur Chozhan

    பறந்து வரும் ட்ரோன்கள், பாய்ந்து வரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பீய்ச்சி அடிப்பதற்கானத் தண்ணீர் வண்டிகள் என முப்படைத் தாக்குதலை விவசாயிகள் மீது தொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க அரசு. வசந்த பஞ்சமி நாள் (மக மாதம் வளர்பிறை ஐந்தாவது நாள்) என்பதால் வட இந்தியாவில் பட்டம் (காற்றாடி) விடும் வழக்கம் உண்டு. போராட்டத்திற்குத் திரண்டிருந்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டங்களைப் பறக்கவிட்டு வசந்த பஞ்சமியைக் கொண்டாடினர். அவர்கள்…

    Continue Reading

    Related Posts

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025
  • அரசியல் - ஆதனூர் சோழன் - உதய முகம் - பா.ஜ.க.சாதனைகள் - பிரதமர் மோடி - மோடி - ராஜாஜி

    பிசேபீ ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள் – ராஜாஜி

    February 15, 2024 - By Athanur Chozhan

    காவி நண்பர்கள் .. அவர்களின் ஆட்சி  பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது.. தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுதாட்டி என்ன, நமக்கு எழுத ஆசை,…

    Continue Reading

    Related Posts

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026

    புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)

    June 20, 2026
  • Uncategorized

    உன் கண்கள் என் கண்களை உண்டபோது… – சகாய டர்சியூஸ்

    February 14, 2024 - By Athanur Chozhan

    காதலுடன் காதலை அணைத்து   காதலால் காதலை கொண்டாடும்  நந்நாள் காதலர்நாள்…  இந்நாளில் என் காதலுக்கு ஓர் மடல்… ஓர் அழகான மாலை இதமான காற்று  முதன் முதலாய் உன்னைப் பார்த்தேன்!  முதற்பார்வையிலே காதல் பிறப்பதுண்டு  கவிதைகளில் படித்திருந்தேன்…  முதன் முதலாய் உன் கண்கள்  என் கண்களை உண்டபோது  காதலின் பிறப்பை முழுதாய் அனுபவித்தேன்… அன்றிலிருந்து தொடங்கியது  உனக்கான என் காதல் பயணம்!  உன்னைக் கண்ட நாள் முதல்   என் உலகம்…

    Continue Reading

    Related Posts

    உடன்கட்டை ஏற்றுதல் என்றால் என்ன? – Donald Campbell

    October 4, 2024

    அறிஞர் அண்ணாவைப் பற்றி அவர் மனைவி ராணி அண்ணா கூறுவது என்ன?

    February 5, 2024

    லீ குவான் இயூ: சிங்கப்பூரை சிங்காரித்தவர் – ஆதனூர் சோழன்

    July 24, 2023
  • கட்டுரைகள் - சிவில் நீதிபதி - பழங்குடியினர் - ஸ்ரீபதி

    பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி – Maha Lakshmi

    February 13, 2024 - By Athanur Chozhan

    ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையிலேயே மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று இவரைப்பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் நீதிபதி ஸ்ரீபதியைப் பாராட்டி போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அல்லது அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா…. என்றால்… இவை மூன்றுமே எனலாம் நீங்கள். ஆனால்…….. நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது. ஏனெனில்… ஸ்ரீபதிக்கு நீதிபதி தேர்வு வரும் தேதியிலேயேதான்…

    Continue Reading

    Related Posts

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025
  • கட்டுரைகள் - தொடர்கள் - ராதா மனோகர் - வாழ்வியல் சிந்தனைகள்22

    வாழ்வியல் சிந்தனைகள் 22 – ராதா மனோகர்

    February 13, 2024 - By Athanur Chozhan

    உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை. நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள். ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. இது கொஞ்சம் இடக்கு…

    Continue Reading

    Related Posts

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Aug 22, 2026 மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்
  • Aug 21, 2026 டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?
  • Aug 17, 2026 இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham
  • Aug 17, 2026 கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!
  • Aug 16, 2026 திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்
  • Aug 13, 2026 கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?
  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes