ஞானி ஒருவர் வாழ்ந்தார். அவரை தனது மனக்கண்ணில் முக்காலத்தையும் அறிந்து சொல்பவர் என மக்கள் நம்பினர். குறும்புக்கார சிறுவன் ஒருவன் அவரை சோதிக்க விரும்பினான். சிறிய பூச்சி ஒன்றை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் பிடித்து மறைத்தபடி ஞானியிடம் போனான். “எனது விரல்களுக்கு இடையே ஒரு பூச்சி உள்ளது. அது செத்து விட்டதா? உயிரோடு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டான். ஞானி செத்துவிட்டது என்று சொன்னால் பூச்சியை உயிரோடு விடுவித்து…
அறிவியல்
-
-
நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பேரண்ட வெடிப்புக் கோட்பாடு இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது. 1905 ஆம் ஆண்டு மக்கள் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். E=mc2 என்ற அவருடைய கோட்பாடு நமது பிரபஞ்சம் உருவான விதத்தை மிக எளிமையாக விளக்கியது. நமது பிரபஞ்சத்தில் ஒளியைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை என்று அவர்தான் சொன்னார். உலகம் இதுவரை அதுதான் உண்மை என்று…
-
கி.மு. 287-212 காலகட்டத்தில் கிரீஸில் வாழ்ந்தவர் ஆர்க்கிமிடிஸ். இவர், மிகப்பெரிய கணிதவியலாளர், இயற்பிய லாளர், கண்டுபிடிப்பாளராக கருதப்படுகிறார். வடிவக் கணிதம் (ஜியோமெட்ரி) (வட்டம், கோளம்), இயற்பியல், இயந்திரவியல், ஹைட்ரோஸ்டேட்டிக்ஸ் ஆகியவற்றில் ஆர்க்கிமிடிஸின் கண்டுபிடிப்புகள் பிரபலமானவை. கிரீஸின் ஸ்ராகஸ் நகரில் அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபராக வாழ்ந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்வோம்… அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு கதைகள் பிரபலமாக கூறப்படுகின்றன. முதல் கதை. இரண்டாம் ஹியரோ…
-
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்… * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு நவம்பர் மாத் 5…
-
அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், நமது நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். விண்இயற்பியலில் அவருடைய சேவைக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்கு “ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். * அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார்.…
-
தென்கொரியாவில் உள்ள புஸான் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் கோகுல்நாத், குறைந்த செலவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காமல், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது… மின்சார நெருக்கடியும் சுற்றுச்சூழல் மாற்றமும் இரண்டு வெவ்வேறு வார்த்தைகள்.…
-
அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுகிறது. 2022-23 ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை பல ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் நிபுணர்கள் தான் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.…
-
இது விண்வெளிக் காலம் விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும் முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள்…
-
பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன்…
-
வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்… * 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார். நோய்க்கான…





