“அதோ தெரிகிறதே, அந்த ரயில் பாதை தான் ‘சயாம் மரண ரயில் பாதை’ என்றார் நண்பர் சுந்தரக்குமார். இவர் என் பள்ளி தோழர், இப்போது தாய்லாந்து தமிழ்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். உடன் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். வரலாற்று ஆர்வலர்களுக்கும், புத்தக வாசிப்பாளர்களுக்கும் அறிமுகமானது இந்த ‘சயாம் மரண ரயில் பாதை’. இதையொட்டி நடைபெறுகிற நிகழ்ச்சிக்கு தான் தமிழக அரசின் பிரதிநிதியாக என்னை அனுப்பி…
கட்டுரைகள்
-
-
ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்பார்கள். சர்வம் சாந்த மயம் என்று போதிப்பார்கள். புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகு என்றார் பாரதி. முடிவு கிடைக்காத விஷயங்களுக்கு தியானத்தில் விடிவு பிறக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர். அசட்டுத்துணிச்சல்தான் ஆத்திர உணர்வுக்கு மூலகாரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு அசட்டுத்தனமாக அமைந்து விடக்கூடும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆத்திரம் மனிதனின் சிந்தனையை குறுக்கிவிடும். அவர்களை நெருக்கடியில் தள்ளிவிடும்…
-
சியோல், ஏப்ரல் 25, 2025- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) நடத்திய “தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள்” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நேற்று ஜூம் இணையதள வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கருத்தரங்கில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, குறிப்பாக, கனடா, ஹாங்காங், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.…
-
அதிமுகவினரும் திமுக எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து பரப்பும் பச்சைப் பொய்கள் ! அவை என்னென்ன ? 1.) கலைஞரால் எம் ஜி ஆரை கடைசிவரை வீழ்த்தவே இயலவில்லை ! இது ஏன் பச்சைப் பொய் என்றால் உள்ளாட்சித் தேர்தல்கள் என்றாலே தொடை நடுங்குபவர் எம் ஜி ஆர். மாநகராட்சிகளில் திமுகவின் பலம் என்னவென்று அவர் அறிவார். உள்ளாட்சி தேர்தல் முறையைக் கெடுத்தவரே அவர்தான். அதை மீண்டும் முறையாகச் செயல்பட வைத்தவர் கலைஞர்(1996)…
-
பினராயி விஜயனுடன் பிரகாஷ் காரத் கேரளாவில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டால் போதும் என்கிற முடிவுக்கு பிரகாஷ் காரத் வந்துவிட்டார் போல. அவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. அனேகமாக பாஜக எதிர்ப்பை அவர் கைவிட்டுவிட்டார். கேரள கம்யூனிஸ்ட்டுகளையும் அந்த முடிவை ஏற்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார் என்றே தெரிகிறது. மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிரகாஷ் காரத்தின் பங்காளிகள் அனைவரும்…
-
வரலாறுகளைப் வாசிக்கும் வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. வரலாறுகளை வாசிப்பது என்று இல்லாமல், பொதுவாக புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. வாட்ஸாப்பிலும், சமூக ஊடகங்களிலும் பரவும் இட்டுக்கட்டப்படும் தகவல்களே வரலாறுகளாக மாறும் கொடுமை அதிகரிக்கிறது. இந்நிலையில், நிஜமான வரலாறுகளை எளிமையாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். அப்படி ஒரு முயற்சிதான் எழுத்தாளரும் ஓவியருமான ஸ்ரீரசாவின் மானுடம் கண்ட மகத்தான புரட்சி என்ற நூல். மாபெரும் ரஷ்யப்…
-
போதைப் பொருட்களுக்காகப் பொங்குற தமிழ்நாடு அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் நடத்தலாமானு ரொம்ப பெரிய அறிவாளிக மாதிரி சிலர் கேள்வி கேட்கிறாங்க… உலகத்துல இருக்க அரசாங்கங்கள் எல்லாமே சாராயத்துக்கு அனுமதியும் போதைப்பொருட்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாங்கனா என்ன அர்த்தம்? இது இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்குனு தெரியாதா?. உண்மையைச் சொல்லனும்னா உலகத்துல இருக்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்ல தொடங்கி பெரும் தொழிலதிபர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் சுய தொழில்…
-
1. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் அந்த பள்ளி தாளாளர் அவர் மனைவி இன்னும் சில ஆசிரியர்கள் சிறையில் தான் இருந்தார்கள் பிறகு தான் பிணை கிடைத்தது -அந்த காலகட்டம் youtube சேனல் களில் எவ்வளோ பேர் எவ்வளவோ உண்மைகளை “உண்மை” என்று சொன்னார்கள் -எல்லோருக்கும் நினைவிருக்கும் “லவ் பைட்” என்ற வார்த்தை அப்படி சொன்னவர்களில் ஒருவர் கூட நீதிமன்றம் ஏறி…
-
பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் இருந்து தான் வெளி வந்ததின் விளைவாக எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பெண் காணொளி வெளியிடுகிறார். காணொளியின் துவக்கத்தில் ‘நான் ஒரு பெரியாரிஸ்ட்’ என்றே துவங்குகிறார். அதை இன்னொரு பெண் பகிர்ந்து ‘இதனால் தான் பெரியார் ட்ரோல் செய்யப்படுகிறார்’ என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது. ஒருவருக்கு சரி என்று படும்…
-
இன்னா நாற்பது – பாடல் 39 மூலம்: கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல் சொற்பொருள்: வள்ளன்மை – கொடை தன்மை, கடித்து – கடினமான அல்லது கடித்து உண்ணும், பாக்கு – வெற்றிலைப்பாக்கு, கல் படுதல் – கல் இருத்தல், கவி – கவிஞன், மடுத்துழி – தடைப்பட்ட இடத்தில். விரிவான விளக்கம்:…











