Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • அருண் பாலா - கட்டுரைகள் - சிவனைந்தன் - மாரி செல்வராஜ் - வாழை

    வாழை பட சிறுவனின் பெயருக்குள் உள்ள அரசியல் – அருண் பாலா

    September 3, 2024 - By Athanur Chozhan

    குறியீடு கண்டுபிடிக்கும் இன்னுமொரு குறிசாலன் என்று  என்னைத் தவறாகக் கேவலமாக நினைக்க மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்வேன். வாழை படத்தில் அந்த சிறுவனை மற்ற கதாபாத்திரங்கள் சிவனைஞ்சான் என்று அழைத்தாலும், விமரசனங்களிலும் வீடியோக்களிலும் (நெல்லை வட்டாரத்தைச் சேராத) பலரும் அந்த பெயரைச் சிவனைந்தான், சிவநந்தன் என்று பல வடிவங்களில் குறிப்பிட்டாலும் உண்மையில் அந்த பெயர் சிவனிணைந்தான் என்பதே. சிவனிணைந்த அல்லது சிவனணைந்த பெருமாள், நெல்லை வட்டார சுடலை மாடன், சாஸ்தா,…

    Continue Reading

    Related Posts

    நெல்லையில் ஒரு சதி வரலாறு – அருண் பாலா

    June 19, 2024

    மறைக்கப்பட்ட கொடூரமான உண்மை – அருண் பாலா

    February 1, 2024
  • ஆரியமாயை திராவிட மாயை - உதயமுகம் - சிபிஎம் - நூல்கள் - பி.ராமமூர்த்தி

    ஆரிய மாயையும் திராவிட மாயையும் – தோழர் பி.ராமமூர்த்தியின் நூல் பிடிஎஃப்

    August 31, 2024 - By Athanur Chozhan

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயை திராவிட மாயை என்ற நூலின் பிடிஎஃப் பிரதி கிடைத்தது. இந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெளியான சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது… அந்த நூலை வாசிக்க நூலின் லிங்க்கை கொடுத்திருக்கிறோம்… https://drive.google.com/file/d/1BM1RbJNKvTcJZMqug-oaboPKrDDNiCTl/view?usp=drive_link

    Continue Reading
  • கட்டுரைகள் - தாமிரபரணி - பேட்மா நகரம் ஃபாரூக் - மாரி செல்வராஜ் - வாழை

    உண்மை வரலாற்றை திரித்த மாரி செல்வராஜின் வாழை – பேட்மா நகரம் ஃபாரூக்

    August 29, 2024 - By Athanur Chozhan

    மாரி செல்வராஜின் வாழை படம்  வெளியாகி  பலரும் பொய்யாக புகழ்ந்து வருகின்றனர். நானும் வாழை படத்தை பார்த்தேன்… உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய வாதமே மேலோங்கி நிற்கிறது. சம்பவம் நடைபெறும் போது நானும் எனது ஊர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி…

    Continue Reading

    Related Posts

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026

    போராடிய இளைஞர்களை கைது செய்த தவெக அரசு – போராடி விடுவித்த திமுக! (2 வீடியோக்கள் இணைப்பு)

    October 10, 2026

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026
  • Facts About Iran - ஆதனூர் சோழன் - ஈரான் பற்றிய உண்மைகள் - கட்டுரைகள் - நாடுகளின் வரலாறு

    ஈரான் பற்றிய உண்மைகள் – ஆதனூர் சோழன்

    August 24, 2024 - By Athanur Chozhan

      சூஸா நகரின் தோற்றம் 1. 6 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் குடியிருப்புகள் விரிவடைந்து கொண்டிருக்கும் நகரம் சூஸா. இந்த நகரம் ஈரானில் இன்றும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது 6 ஆயிரம் ஆண்டுகளாக அந்த நகரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலக அளவில் இப்படி உள்ள நகரங்களில் இதுதான் மிகவும் பழமையானது. மூக்கு அறுவைச் சிகிச்சை 2. அழகுக்காக அதிக எண்ணிக்கையில் மூக்கை அறுவைச் சிகிச்சை செய்பவர்கள்…

    Continue Reading
  • கட்டுரைகள் - தாய் காவியம் - தாய் நாவல் - மக்ஸீம் கார்க்கி - ரஷ்யநாவல்கள்

    மக்ஸீம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் பற்றி… – ஆதனூர் சோழன்

    August 22, 2024 - By Athanur Chozhan

      மக்ஸீம் கார்க்கியின் என்கிற நாவலில் ஒரு தாய் வருவாள். அவள் பெயர் பெலகெயா நீலவ்னா. குடிகாரப் புருஷனிடம் அடிவாங்குவதும், அவனுடைய முரட்டுத்தனமான இச்சையை தீர்ப்பதும் மட்டுமே அவளுடைய வாடிக்கையான கடமை. கணவன் ஒருநாள் இறந்துவிட்டான். அவளுடைய மகன் பாவெல் விலாஸவ். அன்றைய ரஷ்ய சமூக அமைப்பின்படி ஒரு மகன் எப்படி மாறுவதற்கு வாய்ப்புகள் மலிந்திருந்தனவோ, அந்தத் திசையில் அவனும் திரும்பினான். தந்தையின் மரணத்துக்கு பின், தந்தையைப் போலவே குடித்துவிட்டு…

    Continue Reading

    Related Posts

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026

    போராடிய இளைஞர்களை கைது செய்த தவெக அரசு – போராடி விடுவித்த திமுக! (2 வீடியோக்கள் இணைப்பு)

    October 10, 2026

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026
  • ஆர்.எஸ்.எஸ். - கட்டுரைகள் - சுஷாந்த் சிங் - பாஜக - மைனாரிட்டி பிரதமர் - மோடி

    சர்வாதிகாரிகள் தோல்வியுறும் போது மேலும் மோசமாகவே நடப்பார்கள்! – சுஷாந்த் சிங்

    August 2, 2024 - By Athanur Chozhan

      ஜூன் 4 மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதை வெளிப்படையாகக் காண முடிந்தது.  2024 பொதுத் தேர்தலில் இந்தியா பிழைத்தது. இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஜனநாயக நடவடிக்கைகள் தொடர தேர்தல் முடிவுகள் ஆதாரமாக உள்ளதாக உணர்கின்றனர்.  மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி தோல்வியற்றவராகத் தோன்றுகிறார்.அவரது ஆதரவாளர்கள் தங்கள் தோற்றுவிட்டது போல நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபக்கத்தில் எதிர்க்கட்சிகளோ வெற்றி பெற்றவர்கள் போலத் தெரிகின்றனர். இன்னொரு கிரகத்திலிருந்து…

    Continue Reading

    Related Posts

    ஆர்.எஸ்.எஸ்.சின் அக்கிரம விளையாட்டுகளை தடுக்குமா தமிழ்நாடு – இனியன்

    April 11, 2024
  • கதை - கவிதை - கேரளா - சகாய டர்சியூஸ் பீ - சகாய டர்சியூஸ் பீ கவிதைகள் - வயநாடு

    இயற்கையின் கோரப்பசி – சகாய டர்சியூஸ் பீ

    August 2, 2024 - By Athanur Chozhan

     கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம்  மண் சரிந்து உயிர் புதைந்து  கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்!  மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து  ஏனிந்த கொடூரம்?  கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • C.M.O.TN - அறிவாலம் - உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். - கட்டுரைகள் - தமிழ்நாடு அரசு - மு.க.ஸ்டாலின்

    பதிலில்லை இன்று. ஆனால், கேள்வி பிறந்தது அன்று! – குருசாமி மயில்வாகனன்

    July 31, 2024 - By Athanur Chozhan

    மதிப்பிற்குரிய த. உதயசந்திரன் இ.ஆ.ப., அவர்களுக்கு வணக்கம்.  புதுமையான, அறிவார்த்தமான உங்களது பணிகளைக் கண்டு வியந்து, குறிப்பாக மதுரை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நீங்கள் ஒழுங்கு செய்திருந்த முறைகளை நேரடியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்து பாராட்டி நின்ற புத்தக ஆர்வலர்களில் நானும் ஒருவன். பாடநூல் குழுத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றபின் பாட நூல்கள் அடைந்த மாற்றங்களை ஆசிரியப் பணியாற்றுகின்ற பல நண்பர்கள் பாராட்டிச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். குயிலியின் கற்பனைக் கதையால்…

    Continue Reading
  • ஈ.வெ.ரா. - கட்டுரைகள் - தந்தை பெரியார் - பெரியார்

    பெரியாரிஸ்ட்டுகளும் இஸ்லாமியர்களும் – ஜின்னா மாச்சு

    July 19, 2024 - By Athanur Chozhan

    பெரியாரின் திருமணத்தை கூறினால் மட்டும் அவதூறு கூறுவதாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நீங்கள் கூறும் பொழுது, நபியை அவதூறாக பேசும் பொழுது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா? எங்களுக்கு உரிமை இல்லையா?எனக் கேட்கும் பல இசுலாமியர்கள் உண்டு. பெரியார் என்றும் விமர்சனத்திற்கு பயந்தவர் அல்ல. பெரியாரிஸ்ட்களும் விமர்சனங்களுக்கு அச்சப்பட்டவர்கள் அல்ல, பெரியாரை விமர்சனம் செய்யும் பொழுது யாரும், யாரையும் வெட்டுவோம், குத்துவோம், கழுத்தை அறுப்போம் என கூறமாட்டார்கள். அப்படிச்…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - ஐஸ்வர்யா ராய் - கட்டுரைகள் - மனுஷி ஷில்லர் - ரெய்டா ஃபெரியா

    எத்தனை அழகிகள் வந்தாலும் ஐஸுக்கு நிகர் யார்? – ஆதனூர் சோழன்

    July 2, 2024 - By Athanur Chozhan

      ஐஸ்வர்யா ராய் இல்லை மனுஷி சில்லர்!   இந்தியாவுக்கு உலக அழகி பட்டம் முதன்முதலில் கிடைத்தது எப்போ தெரியுமா?   1966 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ரெய்டா பரியா என்ற பெண்ணுக்குத்தான் முதன்முதலில் உலக அழகிப் பட்டம் கிடைத்தது. அவரும் ஒரு மருத்துவ மாணவிதான்.   இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, ஆசியாவிலிருந்தே முதன்முதலில் தேர்வான உலக அழகியும்  இவர்தான். அதன்பிறகு நீண்டநாட்கள் காத்திருந்து, 1994ல் ஐஸ்வர்யா ராய் மூலமாக…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
20 21 22 23 24

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 13, 2026 டெல்லி போராட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் துணிச்சல் (வீடியோ)
  • Oct 13, 2026 இளையராஜா பாட மறுத்த, பாக்கியராஜின் கசமுசா பாடல்!
  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman
  • Oct 12, 2026 நவநீதம் அம்மையார் நோபல் பரிசு பெற்ற முதல் திராவிடர்!
  • Oct 12, 2026 உலகின் முதல் வேலை நிறுத்தம் – World’s first Strike – Athanur Chozhan
  • Oct 12, 2026 28 வயதில் எழுதிச் சம்பாதித்து சென்னையில் வீடு வாங்கிய கலைஞரை திருட்டு ரயில் என்று கூறும் திருடர்கள்
  • Oct 12, 2026 ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?
  • Oct 12, 2026 பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவை நோக்கி மாணிக்கம் தாகூர் கூவக்கூடாது!
  • Oct 11, 2026 சென்னை மெட்ரோ மு.க. ஸ்டாலினின் செல்லப்பிள்ளை! – (வீடியோ இணைப்பு)
  • Oct 11, 2026 “லெக் தாதா’’ விஜய்! – Arul Raj

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes