Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • அப்பா - அம்மா - கட்டுரைகள் - குழந்தை வளர்ப்பு - மகள்

    ஒரு பெண்ணின் பார்வையில் அம்மா – யாரோ ஒரு பெண்

    June 29, 2024 - By Athanur Chozhan

      ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது… “ப்ளீஸ்”  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே  உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது…

    Continue Reading
  • அருண் பாலா - உடன்கட்டை - உதய முகம் - கட்டுரைகள் - குளோரிந்தா - சதி - நெல்லை

    நெல்லையில் ஒரு சதி வரலாறு – அருண் பாலா

    June 19, 2024 - By Athanur Chozhan

      திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர். அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு…

    Continue Reading

    Related Posts

    வாழை பட சிறுவனின் பெயருக்குள் உள்ள அரசியல் – அருண் பாலா

    September 3, 2024

    மறைக்கப்பட்ட கொடூரமான உண்மை – அருண் பாலா

    February 1, 2024
  • அரசியல் - ஆதனூர் சோழன் - கலைஞர் - தமிழ்நாடு - மே.வங்கம் - ஜோதிபாசு

    மேற்கு வங்கமும் தமிழகமும்! – ஆதனூர் சோழன்

    June 8, 2024 - By Athanur Chozhan

    மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு தலைமையிலான அரசு நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்தது……… நில உடமையாளர்கள், அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள்………….. அந்த ஒரு சாதனையைக் காட்டியே, அதிலும் நில உடமையாளர்கள் தங்கள் நிலத்தை பறித்துக் கொள்வார்கள் என்று சொல்லியே இடதுமுன்னணி தொடர்ந்து ஐந்து முறை வென்றது……….. ஐந்தாவது முறையாக வென்ற சமயத்தில்தான் ஜோதிபாசு பிரதமராக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது………… மாநிலத்தில் 20 ஆண்டுகள் கூட்டணி அரசாங்கத்தை நிர்வகிக்கும்…

    Continue Reading

    Related Posts

    ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?

    October 12, 2026

    பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவை நோக்கி மாணிக்கம் தாகூர் கூவக்கூடாது!

    October 12, 2026

    திமுக செஞ்சதை திமுகதான் சொல்லனும்! – Raja Rajendran Tamilnadu

    October 10, 2026
  • KTS - கதை - கவிதை - சகாய டர்சியூஸ் பீ - சகாய டர்சியூஸ் பீ கவிதைகள்

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024 - By Athanur Chozhan

      நெஞ்சின் ஆழத்தில் புதைந்த  நினைவுகளின் நிழல்; சுழன்றடிக்கும் சூறாவளியாய்  மனதினுள் வீசும் வலி. உன் பார்வை இதயத்தை எரிக்கிறது; வார்த்தைகளின் வெயிலில் உருகித்தான் போகிறேன் நான். மூச்சு சுடும் காதல் வலி கண்களின் வழியே கசியும்; சொல்ல முடியாத வரிகளாய்  காதல் ரணங்கள். பிரிவு என்னும் வார்த்தையில் நின்று போன என் நிமிடங்கள்; என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து, மூச்சுத் திணறுகிறேன். நிசப்த இரவுகளில் தீண்டலின்றி தொட்டு விடும் நினைவுகள்;…

    Continue Reading

    Related Posts

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025

    1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியாத் தமிழர்

    February 26, 2024
  • கட்டுரைகள் - சுமதி விஜயகுமார் - தலித் - பார்ப்பனர் - ஜாதி ஒழிப்பு

    சாதிப்புத்தி எப்போ வெளிப்படும்? – சுமதி விஜயகுமார்

    May 10, 2024 - By Athanur Chozhan

      இணைய தளத்தில், தலித்துகள் தனியாக வினையாற்ற வேண்டும் என்ற சர்ச்சைகள் அடங்கிய நேரம், வீட்டில் தலித்துகள் குறித்த பேச்சு எழுந்தது. ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்று தலித்துகளை குறித்து பேசிய  நண்பர், தான் ஒரு  ஒரு ஜாதி இந்து என வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்ற சொற்றொடரைஇதற்கு முன் பலமுறை கேட்டும், சிலமுறை நானும் பயன்படுத்தியுள்ளேன். அவை எல்லாம் பார்ப்பனர்களை குறித்து. …

    Continue Reading

    Related Posts

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026

    போராடிய இளைஞர்களை கைது செய்த தவெக அரசு – போராடி விடுவித்த திமுக! (2 வீடியோக்கள் இணைப்பு)

    October 10, 2026

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - கலைஞர் - திமுக - பாஜக - வாஜ்பாய்

    வாஜ்பாய் பிரதமரான கதை! – ஆதனூர் சோழன்

    May 10, 2024 - By Athanur Chozhan

       இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.  தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • அண்ணா - அரசியல் - அறிவாலயம் - ஆதனூர் சோழன் - கலைஞர் - தி.மு.க. - பெரியார் - மு.க.ஸ்டாலின்

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024 - By Athanur Chozhan

    திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025
  • கட்டுரைகள் - கோவி.லெனின் - சயாம் ரயில்பாதை - சா.சி.சிவசங்கர் - தாய்லாந்து

    வரலாற்றின் காயங்களுக்கு மருந்து – கோவி.லெனின்

    May 6, 2024 - By Athanur Chozhan

    தஞ்சை பெரியகோயிலும் சிவன் உருவமும் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடுகல்லாக நிறுவப்பட்டிருக்கிறது. அது இரண்டாம் உலகப் போர்க் காலம். அப்போது, தாய்லாந்து நாட்டின் பெயர் சயாம். இன்றைய மியான்மர், அன்றைய பர்மா. இரண்டு நாடுகளுக்குமிடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது ஜப்பான். ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து-பிரான்ஸ்-அமெரிக்கா நாடுகளைத் தாக்கி வந்தன. போரின் தொடக்கக் கட்டத்தில் ஹிட்லர் கூட்டணியின் கை ஓங்கியிருந்த…

    Continue Reading

    Related Posts

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026

    போராடிய இளைஞர்களை கைது செய்த தவெக அரசு – போராடி விடுவித்த திமுக! (2 வீடியோக்கள் இணைப்பு)

    October 10, 2026

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026
  • அஜித் - கடிதம் - கட்டுரைகள் - காதல் கோட்டை - சுமதி விஜயகுமார் - தபால் துறை - தேவயானி

    நலம் நலமறிய ஆவல் – சுமதி விஜயகுமார்

    May 5, 2024 - By Athanur Chozhan

      யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல்.  நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது.  எங்கள் வீட்டிற்கு வரும் inland…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - நக்கீரன் கோபால் - நக்கீரன் பத்திரிகை - வீரப்பன்

    பத்திரிகை சுதந்திரத்திற்காக நக்கீரன் நடத்திய போராட்டம்! – ஆதனூர் சோழன்

    May 3, 2024 - By Athanur Chozhan

    உலக பத்திரிகை சுதந்திர நாள் என்றால், ஒரு பத்திரிகையாளனாக எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட வேண்டும். அப்படியெல்லாம் இல்லை. பத்திரிகை சுதந்திரம் குறித்து 1975 காலகட்டத்தில்தான் எனக்கு புரிபடத் தொடங்கியது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இப்போது பத்திரிகைகள் என்பதைத் தாண்டி காட்சி ஊடகங்களும் இணைந்துள்ளன.  ஆனால், ஒரு பத்திரிகையாளனாக நான் வெட்கப்படுகிறேன். இன்றைய பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நேர்மையாக…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
21 22 23 24 25

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 13, 2026 டெல்லி போராட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் துணிச்சல் (வீடியோ)
  • Oct 13, 2026 இளையராஜா பாட மறுத்த, பாக்கியராஜின் கசமுசா பாடல்!
  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman
  • Oct 12, 2026 நவநீதம் அம்மையார் நோபல் பரிசு பெற்ற முதல் திராவிடர்!
  • Oct 12, 2026 உலகின் முதல் வேலை நிறுத்தம் – World’s first Strike – Athanur Chozhan
  • Oct 12, 2026 28 வயதில் எழுதிச் சம்பாதித்து சென்னையில் வீடு வாங்கிய கலைஞரை திருட்டு ரயில் என்று கூறும் திருடர்கள்
  • Oct 12, 2026 ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?
  • Oct 12, 2026 பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவை நோக்கி மாணிக்கம் தாகூர் கூவக்கூடாது!
  • Oct 11, 2026 சென்னை மெட்ரோ மு.க. ஸ்டாலினின் செல்லப்பிள்ளை! – (வீடியோ இணைப்பு)
  • Oct 11, 2026 “லெக் தாதா’’ விஜய்! – Arul Raj

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes