இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார். இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார். தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின்…
அரசியல்
-
-
நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள்…
-
திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்… இப்போதும் பேசுகிறார்கள்… கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்… அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்… படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்… இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு…
-
கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு! இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியில் ஒரே வரிவிகிதம் என்பது இல்லை. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. அதாவது, 0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம் என்று வரிவிகிதங்கள் இருக்கின்றன. மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மாநிலங்களின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற…
-
முன்னுரை 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் தொடக்கவிழா நிகழ்ச்சியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியது. தான் எதிர்த்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை தானே அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியது பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சியை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றுகூட அந்தக் கட்சியின் தலைவர்கள் பட்டம் சூட்டினார்கள். 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று நாடாளுமன்றத்தின்…
-
2014இல் அடானிஜி, அதாவது கேடிஜியின் சொத்து 50,000 கோடி. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொத்து 11.5 லட்சம் கோடியாக மாறியது. கேடி ஜி, இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு எங்கு செல்வீர்கள்? 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து. 7 வருடங்களில் உங்கள் நாட்டை இவ்வளவு கொள்ளையடித்து விட்டீர்களே! 2014 இல், 609 ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது இரண்டாவது பெரிய பணக்காரராக மாறியுள்ளார். இப்போது அவர்…
-
விரட்டப்பட வேண்டியவர்களை விரட்டுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது… தேர்தல் 7 கட்டங்களாக நடப்பதும் முதல்கட்டத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது… இந்தியா குடியரசாகி முதன்முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது… அதுதான் மிக அதிகமான நாட்கள் நடைபெற்ற தேர்தல்… அதற்கு அடுத்தபடியாக 2014 மக்களவை தேர்தல்தான் ஏப்ரல் 7 முதல் மே 12…
-
ஆம், 1981ல் குமுதத்தில் அவர் எழுதிய சுயவாழ்க்கைத் தொடரில் சோபன் பாபுவுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு எழுதினார். எம்ஜிஆருக்கும் தனக்குமான உறவு குறித்து அடுத்த வாரத்தில் இருந்து சொல்வேன் என்று முடித்தார். ஆனால், அடுத்தவாரம் அநத் தொடர் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதா அதிமுகவில் இணைக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த அதிமுக மாநாட்டில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா பேசினார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் கொள்கை பரப்புச்…
-
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு வெறும் காணொளிக் காட்சியாக நடைபெற்றதைப் பார்த்தோம். இப்போது, ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், தங்களை ஆட்சி செய்வது யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் திண்டாடிக் கிடக்கிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மோடி அரசாங்கத்தின் உதவியால் அதிமுக தட்டிப்பறித்தது. அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. தளபதி ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக திமுக மாநிலத்தின்…
-
கருப்பையும் சிவப்பையும் பிடிக்காதவர்கள் யாராச்சும் இருக்க முடியுமா? கருப்பு தந்தை பெரியார் கற்பித்த சுயமரியாதையின் அடையாளம். சிவப்போ பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளம். இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்ததே திராவிட முன்னேற்றக் கழகமாக உதயமானது. ஆனால், இப்போது எனக்கு கருப்பின் மீதும், சிவப்பின் மீதும், இளஞ்சிவப்பான காவியின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு படரத் தொடங்கியிருக்கிறது. காவிகள் தங்கள் பிரித்தாளும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார்கள். அதாவது அவர்கள் தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக…


