கமல் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் பேசும்படம் முக்கியமானது. அந்தப் படத்தில் எதுவுமே நம்மை உறுத்தாது. படத்தின் முக்கியமான அட்ராக்ஷன் அமலா. சத்யா முடிந்ததும் பேசும்படம் வந்ததா? பேசும்படம் வந்ததும் சத்யா வந்ததா என்பது நினைவில்லை. ஆனால், இரண்டுமே அடுத்தடுத்து வெளிவந்த படங்கள். நாயகன் படத்துக்காக கமல் தனது முடியை பல வகையில் குறைத்து தோற்றத்தை மாற்றியிருந்தார். நாயகனில் இளவயது கமலின் தோற்றமும் பேசும்படம் கமலின் தோற்றமும்…
கட்டுரைகள்
-
-
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதி நிலவரங்கள் வெளியானபோது, இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி என அறிவித்த நியூஸ் தமிழ் 24×7 சேனல் நெறியாளர்கள் அப்படியே மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதோடு, சட்டசபையில் முதல்வர் ஜோசப்விஜய் செய்த மோசமான செய்கையை செய்து விளையாட்டு காட்டியுள்ளார்கள். அவர்கள் இருவரும் தவெக துண்டு போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியிருந்தால் யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை. அவர்கள் இருவரும் நெறியாளர்கள். எங்கே டான்ஸ் ஆடுகிறார்கள்? தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில். சரியான ஊடக…
-
இன்னிக்கு காலைல பெசண்ட் நகர்ல கரப்பான்பூச்சி கட்சியோட மாணவர்கள் போராட்டம் நடந்துச்சு. மாணவர்கள வலுக்கட்டாயாம கைது செஞ்சு காவல்துறை கல்யாண மண்டபத்துல அடைச்சு வச்சாங்க. திமுக எம்.பி. ஆ. ராசா, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் மா. சுப்ரமணியன் உடனடியா அந்த கல்யாண மண்டபத்துக்கு போய் மாணவர்கள விடுதலை செய்யச் சொல்லி கேட்டாங்க. வாக்குவாதம் ஆனாலும் காவல்துறை அவங்கள விடுதலை செய்யல. அவங்கள விடுதலை செஞ்சாதான் போவோம்னு அந்த…
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை புரிந்தார் வித்யா ராம்ராஜ். திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசின் உதவியால்தான் அதிலும் குறிப்பாக அன்றைய துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உதவியால்தான் தன்னால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று பகிரங்கமாக அறிவித்தார் வித்யா. அரசு சார்பில் நடபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற வித்யா…
-
தமிழ் சினிமாவுல ஒரு பெரிய மாஸ் ஹீரோவை வச்சு படம் பண்ணணும்னா… பொதுவா என்ன நடக்கும்? பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வருவாங்க… பெரிய பட்ஜெட்டுல படம் எடுப்பாங்க… அந்த ஹீரோவை மையமா வச்சு பிரம்மாண்டமா விளம்பரம் செய்வாங்க. ஆனா… நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விஷயத்துல ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு! சிவாஜியோட சேர்ந்து நடிச்ச பல நடிகர்களே… அவரோட நடிப்பைப் பார்த்து வியந்து… “இவரை வச்சு…
-
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து முட்டையை உடைத்து ஊற்றுகிறாள் தலைவி…. அடுத்து மிளகுப்பொடி டப்பாவை எடுத்து மழைச்சாரல் மாதிரி ஆஃப்பாயில் மேலே தூவுகிறாள்… அடுத்து உப்பு டப்பாவை எடுத்து தூவ முற்படும்போது, மூடி கழன்று அதிகப்படி உப்பு சிந்திவிட, கடுப்பாகி தலையிலடித்துக் கொள்ளும் தலைவி, சட்டென யோசித்து, டிவியில் தேமேயென “சிறகடிக்க ஆசை” பார்த்துக்கொண்டிருக்கும் தலைவனை அழைக்கிறாள்.. “மணாளா… அவசரமாக பாத்ரூம் செல்கிறேன்.. இந்த ஆஃப்பாயிலில் மிளகுத்தூளெல்லாம் போட்டுவிட்டேன்… கொஞ்சூண்டு உப்பு…
-
பாதிக்கப்பட்ட பெண்ணை எப்படியாவது வழக்கை வாபஸ் பெற்று ஓட விட்டுவிட வேண்டும் என்று, குற்றவாளி சவுக்கு சங்கருக்கு ஆதரவாக, மஹாலட்சுமியின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேள்விகளாக கேட்டுத் தள்ளினார் அந்த உத்தம பத்திரிக்கையாளர் சபீர்… 13 வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் மஹாலட்சுமி… பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பாதிப்பென்றால் உடனடியாக பத்திரிக்கையாளர் மன்றம் களத்தில் குதித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் அதை முடிவு செய்யும் இடத்தில் இருந்தவர்களும்…
-
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகெங்கிலுமிருந்து ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறது சியோல், — தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (South Korea Tamil Research Association – SKTRA) நடத்தும் “முதலாவது உலகளாவிய கொரியா–தமிழ் ஆய்வு மாநாடு” (ICKTS 2026 – First International Conference on Korea–Tamil Studies), 2026 அக்டோபர் 24 அன்று சியோலில் மாநாடு [நேரடியாக / இணைய வழியில் / இரு…
-
சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் தொடர்ந்து நிலைநிறுத்தி வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வித்யா ராம்ராஜ். களத்தில் அடுத்தடுத்துப் பல சாதனைகளையும் பதக்கங்களையும் குவித்து வரும் இவர், தனது இந்த அபார வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பின்னால் இருந்த ஆதரவு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். குறிப்பாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களும், விளையாட்டுத் துறைக்கு அவர்…
-
சமீப நாட்களாக தேவதாசி என்ற வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம். தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை…


