பினராயி விஜயனுடன் பிரகாஷ் காரத் கேரளாவில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டால் போதும் என்கிற முடிவுக்கு பிரகாஷ் காரத் வந்துவிட்டார் போல. அவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. அனேகமாக பாஜக எதிர்ப்பை அவர் கைவிட்டுவிட்டார். கேரள கம்யூனிஸ்ட்டுகளையும் அந்த முடிவை ஏற்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார் என்றே தெரிகிறது. மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிரகாஷ் காரத்தின் பங்காளிகள் அனைவரும்…
கட்டுரைகள்
-
-
வரலாறுகளைப் வாசிக்கும் வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. வரலாறுகளை வாசிப்பது என்று இல்லாமல், பொதுவாக புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. வாட்ஸாப்பிலும், சமூக ஊடகங்களிலும் பரவும் இட்டுக்கட்டப்படும் தகவல்களே வரலாறுகளாக மாறும் கொடுமை அதிகரிக்கிறது. இந்நிலையில், நிஜமான வரலாறுகளை எளிமையாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். அப்படி ஒரு முயற்சிதான் எழுத்தாளரும் ஓவியருமான ஸ்ரீரசாவின் மானுடம் கண்ட மகத்தான புரட்சி என்ற நூல். மாபெரும் ரஷ்யப்…
-
போதைப் பொருட்களுக்காகப் பொங்குற தமிழ்நாடு அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் நடத்தலாமானு ரொம்ப பெரிய அறிவாளிக மாதிரி சிலர் கேள்வி கேட்கிறாங்க… உலகத்துல இருக்க அரசாங்கங்கள் எல்லாமே சாராயத்துக்கு அனுமதியும் போதைப்பொருட்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாங்கனா என்ன அர்த்தம்? இது இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்குனு தெரியாதா?. உண்மையைச் சொல்லனும்னா உலகத்துல இருக்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்ல தொடங்கி பெரும் தொழிலதிபர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் சுய தொழில்…
-
1. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் அந்த பள்ளி தாளாளர் அவர் மனைவி இன்னும் சில ஆசிரியர்கள் சிறையில் தான் இருந்தார்கள் பிறகு தான் பிணை கிடைத்தது -அந்த காலகட்டம் youtube சேனல் களில் எவ்வளோ பேர் எவ்வளவோ உண்மைகளை “உண்மை” என்று சொன்னார்கள் -எல்லோருக்கும் நினைவிருக்கும் “லவ் பைட்” என்ற வார்த்தை அப்படி சொன்னவர்களில் ஒருவர் கூட நீதிமன்றம் ஏறி…
-
பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் இருந்து தான் வெளி வந்ததின் விளைவாக எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பெண் காணொளி வெளியிடுகிறார். காணொளியின் துவக்கத்தில் ‘நான் ஒரு பெரியாரிஸ்ட்’ என்றே துவங்குகிறார். அதை இன்னொரு பெண் பகிர்ந்து ‘இதனால் தான் பெரியார் ட்ரோல் செய்யப்படுகிறார்’ என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது. ஒருவருக்கு சரி என்று படும்…
-
இன்னா நாற்பது – பாடல் 39 மூலம்: கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல் சொற்பொருள்: வள்ளன்மை – கொடை தன்மை, கடித்து – கடினமான அல்லது கடித்து உண்ணும், பாக்கு – வெற்றிலைப்பாக்கு, கல் படுதல் – கல் இருத்தல், கவி – கவிஞன், மடுத்துழி – தடைப்பட்ட இடத்தில். விரிவான விளக்கம்:…
-
இன்னா நாற்பது – பாடல் 40 மூலம்: அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல் சொற்பொருள்: இன்னா – துன்பம் தருவது மீளிமை – செருக்கு, அகந்தை துடக்கம் – முயற்சி, தொடக்கம் வவ்வுதல் – கவர்தல், திருடுதல் ஆங்கு – அவ்விடத்து, அதுபோல அடங்காதார் – அடக்கமில்லாதவர் விரிவான விளக்கம்: முதலாவதாக, “அடக்கம்…
-
தென் கொரியாவுக்கான இந்தியத் தூதர் அமித் குமாருடன் சாகாய டர்சியூஸ் பீ கொரியா தமிழ்ச் சங்கத்தின் உள்கட்டமைப்புச் செயலாளர் திரு சகாய டர்சியூஸ் பீ சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இனி, கொரியா தமிழ்ச் சங்கத்தின் எந்தவொரு விஷயத்திற்கும் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். 2018ஆம் ஆண்டு முதல் கொரியா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பயணித்தவர் சகாய டர்சியூஸ் பீ. அந்த ஆண்டு சங்கம்…
-
தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ஜனவரி 12, 2025 அன்று சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய தூதர் மாண்புமிகு திரு. அமித் குமார் மற்றும் அவரது துணைவியார் திருமதி சுரபி குமார் ஆகியோர் சுவாமி விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மாண்புமிகு தூதர் திரு.…
-
ஒருவர் வாழ்க்கையில் முன்பு ஒன்றை ஏற்பதும், பிறகு அதையே விமர்சித்து நேரெதிர் நிலையை எடுப்பதும் ஏற்படுவதுதான். அதில் ஒன்றும் பிழையில்லை. பெரியாரே, சாமியாராக காசிக்குச் சென்று அங்கே துறவைத் துறந்தவர். காந்தியத்தை ஏற்றுத் துறந்தவர். வள்ளலார், கந்தக் கோட்டத்து சண்முகத் தெய்வமணியைப் பாடிவிட்டு, சிற்றம்பலத்தைப் பாடிவிட்டு பிறகுதான் தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரை விமர்சிக்கிற பக்குவத்தைப் பெறுகிறார். பெரியார் திருக்குறளை விமர்சித்தார். எல்லோரும் புகழ்வதால் அதை அவர் ஏற்கவில்லை.…











