Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • ஆதனூர் சோழன் - உதயமுகம் - உதயமுகம் மூன்றாவது இதழ் - கலைஞர் - மதுரை மேற்கு

    உதயமுகம் மூன்றாவது இதழ்

    September 29, 2025 - By Athanur Chozhan

      தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்ட, பெண்களின் நலனுக்காக சட்டப் பாதுகாப்பு வழங்கிய கலை, இலக்கியத்தில் குறிப்பிட்த்தக்க தொண்டாற்றிய கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடமில்லை என்று தமிழக அரசு மறுத்தபோது தமிழகம் நிஜமாகவே கொந்தளித்தது.  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவுக்கு எம்ஜியார் சமாதியில் இடம் கொடுத்த அரசு, தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்தில் வேறு யாருமில்லாத…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • அண்ணாதுரை - அறிவாலயம் - ஆதனூர் சோழன் - உதயமுகம் - தந்தை பெரியார் - தி.க. - தி.மு.க.

    உதயமுகம் இரண்டாவது இதழ்

    September 22, 2025 - By Athanur Chozhan

    தந்தை பெரியாருக்கு திருமணம் ஆனபிறகும் அவரை அவருடைய தந்தை அடித்தார். பெரியார் கோபித்துக் கொண்டு ஊர் சுற்றினார். காசி வரை போய் திரும்பினார். ஆனால், அவர் அணிந்திருந்த நகைகளை பத்திரமாக தந்தையிடம் ஒப்படைத்தார். கிட்டத்தட்ட ஒரு பிச்சாண்டியைப் போல ஞானத்தை தேடி அலைந்து திரும்பினார். அவருடைய இந்த பொறுப்புணர்வு தந்தையை மட்டுமின்றி ஊராரையும் அவர்மீது மதிப்பு கொள்ளச் செய்தது. தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல…

    Continue Reading
  • அண்ணா - ஆதனூர் சோழன் - உதயமுகம் - சி.என்.அண்ணாதுரை - சோழராஜன் - முப்பெரும் விழா

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025 - By Athanur Chozhan

    1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். பஞ்சாயத்து ரேடியோ எங்கள் வீட்டில்தான் இருக்கும். பேட்டரியில் இயங்கக்கூடியது. ஒரு ஸ்பீக்கர் வேறு கட்டியிருப்பார்கள். அண்ணா மரணமும், அதைத் தொடர்ந்து சோக இசையும் ஒலிக்கத் தொடங்கியது. ஊர் மந்தையில் பரபரப்பாகியது. அண்ணா படம் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா ஊர்களிலும் பாடையில் ஒரு உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • இந்திரா காந்தி - கட்டுரைகள் - கூட்டணி அரசியல் - நெருக்கடி நிலை - ஜனதாக் கட்சி

    தேர்தல் முடிவுகளத் தீர்மானிப்பது எது? – ஆதனூர் சோழன்

    August 16, 2025 - By Athanur Chozhan

      தேர்தல் முடிவுகளத் தீர்மானிப்பது எது? ஆட்சியில் நடந்த தவறுகளா? கூட்டணி பலமா? வலுவான கூட்டணியே பொதுவாக தேர்தலில் நடபெறும் தில்லுமுல்லுகளை தடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது எனது முடிவு. நெருக்கடி நிலை 1975 1976 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1971 மக்களவைத் தேர்தலில் அவருடைய வெற்றி செல்லாது என்றும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட…

    Continue Reading

    Related Posts

    இரும்பு மனிதரா சர்தார் படேல்? – ஆதனூர் சோழன்

    April 27, 2024
  • கட்டுரைகள்

    கட்டுக்கதைகளால் காமராஜர் தோற்றாரா? அந்த அளவுக்கு வீக்கா அவர்?

    July 22, 2025 - By Athanur Chozhan

    முதலமைச்சர் ஆனபிறகு அண்ணாவுடன் காமராஜர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் பெரியார் பேச்சுக்கு மரியாதை தருவார், அவரது பேச்சைக்கேட்டு ராஜாஜி மூடிய 9400 பள்ளிகளில் 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார் என்கிற ஒரே காரணத்திற்காகவே… எதிரணியாக இருந்தபோதும், குடியாத்தம் தொகுதியில் அவருக்கெதிராக வேட்பாளரை நிறுத்தாமல் வெற்றிபெற வைத்தார் அண்ணா. அதற்கு பதிலுபகாரமாக, 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கெதிராக பெரும்தனவந்தரான பஸ் ஓனர் நடேச முதலியாரை நிறுத்தினார்.  நாட்டிலேயே அதுவரை…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • கட்டுரைகள் - காமராஜரும் கலைஞரும் - காமராஜர் புனிதரா? ஏ.சி.யும் காமராஜரும்

    காமராஜர் முற்றும் துறந்த முனிவரா? Raja Rajendran Tamilnadu

    July 17, 2025 - By Athanur Chozhan

    மின்னொளியில் தகதகக்கும் தமிழ்நாடு நெருக்கடி நிலைக் காலத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞரிடம், காமராஜரைக் கைது செய்து சிறையிலடைக்கச் சொன்னது இன்றைய காங்கிரஸ்தான்.  அன்று காமராஜர் பக்கம் நிற்காமல், இன்றைய காங்கிரஸ் பக்கம் நின்றவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பது காமெடி ! காமராஜர் தொடர் புகைப் பிரியர், அதுவும் அவர் பிடித்தது சுதேசி சிகரெட்டுகள் அல்ல.  555 என்ற ஃபாரின் சிகரெட்டுகள்.  அந்த காலத்திலேயே அதற்கு மாதச் செலவு பல்லாயிரம் இருக்கலாம்…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • கட்டுரைகள்

    போர் நடத்தும் லீலைகள்! – A. D. Bala-

    July 8, 2025 - By Athanur Chozhan

    1965 இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணம் பாகிஸ்தான் மட்டுமே. இந்திய சீனப் போர் நடந்து முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், இந்தியா பலவீனமாகத்தான் இருக்கும் என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் கிளர்ச்சி செய்து இந்தியாவை விட்டு பாகிஸ்தானுடன் சேருவதற்குத் துடித்துக்கொண்டிருப்பதாகவும், இரண்டு தவறான புரிதல்களின் அடிப்படையில் ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’ என்ற பெயரில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சியைத் தூண்ட முயன்றது பாகிஸ்தான். ஆனால், அவர்கள் நினைத்தபடி மக்கள்…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • இந்திராணி - உதயமுகம் - பி.டி.ஆர்.பி.தியாகராஜன் - மதுரை மாநகராட்சி ஊழல்

    மதுரை மாநகராட்சி ஊழலை 2022ல் வெளியிட்ட உதயமுகம் வார இதழ்

    July 8, 2025 - By Athanur Chozhan

      மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடத்திய பவர் பாலிடிக்ஸையும் இன்றைய மேயர் இந்திராணியைக் மேயராகக் கொண்டுவர அவர் மேற்கொண்ட நடவடிக்கையையும் 01-04-2022 உதயமுகம் வார இதழ் விரிவாக வெளியிட்டது. இதோ, இந்திராணியின் கணவரும், மண்டலத் தலைவர்களும் இப்போது நீக்கப்பட்டுள்ளனர்…. லிங்க்கை சொடுக்கி கட்டுரையை படித்தால் உங்களுக்கே வியப்பாக இருக்கும்… https://drive.google.com/file/d/1wUSpaoCdY9zq2uA-RH_Aj8bq4NUyH7Al/view?usp=drive_link

    Continue Reading
  • கட்டுரைகள்

    சங்கிகளின் போலி தேசபக்த முகமூடி – Rathan Chandrasekar

    July 8, 2025 - By Athanur Chozhan

    “முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்!” என்ற ஹிமான்ஷி- பஹல்காம் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட  லெப்டினன்ட் வினய் நர்வாலை திருமணம் செய்து ஆறே நாளில் பறிகொடுத்த  மனைவி. ‘முஸ்லிம்களுக்கு ஆதரவு என்கிறாயா? உன் புருஷன் ராணுவ வீரன் என்றால் எங்களுக்கென்ன ?  அவன் செத்தால் எங்களுக்கென்ன?’ அவர்மீது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பொழிந்தார்கள் ஹிந்துத்துவ வெறியர்கள்! எப்படி? ‘அவள் ஜவஹர்லால் நேரு…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • அரசுப்பள்ளிகள் - கட்டுரைகள் - சிபிஎஸ்இ - தமிழ்நாடு - திராவிடமாடல்

    அரசுப் பள்ளிகளா? அலப்பறை செய்யும் தனியார் பள்ளிகளா?

    July 8, 2025 - By Athanur Chozhan

    வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரிதானா? CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு? நல்ல வேலைக்குப் போகவா? ஆங்கிலம் சரளமாகப் பேசவா? குடும்பக் கௌரவத்தைக்…

    Continue Reading
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 20, 2026 பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein
  • Sep 20, 2026 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna
  • Sep 20, 2026 எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks
  • Sep 20, 2026 தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)
  • Sep 20, 2026 திமுக தோற்றால் தொண்டர்கள் மந்திரிகளாக சுற்றுவார்கள் – சங்கி ஜோதிடர் சொல்லும் உண்மை! (வீடியோ)
  • Sep 19, 2026 பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar
  • Sep 19, 2026 எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman
  • Sep 19, 2026 இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers song
  • Sep 19, 2026 நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் – இஸ்லாம் இரண்டான வரலாறு 2 #islam #terrorism #sunny #nabimuhammad
  • Sep 19, 2026 இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes