Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • ஆசிரியர் மாணவர் உறவு - உதயலட்சுமி - கட்டுரைகள் - வகுப்பறை செயல்பாடு

    மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் வசப்படுத்துவது எப்படி? – உதயலட்சுமி

    July 8, 2025 - By Athanur Chozhan

    இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன மீண்டும் நான் திருப்புட்குழி பள்ளிக்கு வந்து.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்று வீட்டிலும், பள்ளியிலும் அவ்வப்போது பயமுறுத்தப்படுவதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர்.  எட்டாம் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பும் எனக்கு பயங்கர சேலன்ஜ் தருகின்றனர்.  ஒவ்வொரு நாளும் புதுமை என்பது என் வகுப்பறைச் செயல்பாட்டு திட்டம். ஒவ்வொரு நாளும் ஆசிரியர் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியேறும் வரை  என்ன மாதிரியான செயல்களைச்  செய்வார்கள் என்று மாணவன் கணித்து…

    Continue Reading
  • கட்டுரைகள்

    கோயிலிழந்தார் கதை! – கலைஞர் கடிதம்

    May 5, 2025 - By Athanur Chozhan

    உடன்பிறப்பே, இந்துமதக் கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்குக் கோயிலே எங்கும் கிடையாது. எங்கேயாவது ஒரு கோயில் இருக்குமேயானால் அது அதிசயம்தான். சிவனுக்கு நாடெங்கும் ஆலயங்கள் உண்டு. விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் உண்டு. ஆனால் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிர்மதேவனுக்கு ஒரு ஆலயம் கூட இல்லாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா? நல்ல வேளை; சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவுக்குக் கோயில் இருந்து ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் பிரார்த்தனை நடத்துகிற பக்தர்களுக்குப் பிரதி உபகாரமாகப் பிள்ளைச் செல்வங்களை…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • Modi - கட்டுரைகள். அரசியல் - குஜராத் - கோத்ரா ரயில் எரிப்பு - மோடி

    கோத்ரா ரயில் எரிப்புக்கு புதிய ஆதாரம் – குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் அம்பலம்

    May 4, 2025 - By Athanur Chozhan

    2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி ரயில் பெட்டி எரிந்த சம்பவத்தின் போது, ரயில்வே காவலர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால், அந்த துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், கடமையில் தவறியதற்காக ஒன்பது ரயில்வே காவல்துறையினரின் பணிநீக்கத்தை உறுதி செய்துள்ளது..! பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் –  1. குலாப்சிங் தேவுசின் ஜாலா,  2. குமான்சிங் ஜித்சிங் ரத்தோட்,  3. நதாபாய் துலாபாய் பாபி,  4.…

    Continue Reading
  • உதயநிதி ஸ்டாலின் - கட்டுரைகள் - கலைஞர் - தி.மு.க. - மு.க.ஸ்டாலின் - மு.கருணாநிதி

    ‘மாம்பழ மங்கையும் மயக்கும் கட்சிகளும்!’ – கலைஞர் கடிதம்

    May 1, 2025 - By Athanur Chozhan

    உடன் பிறப்பே, அழகின் சிரிப்பாய் முகமும் – அருவியின் கீதமாய்ப் பேச்சும் ‘அங்கமோ தங்கம்’ எனும் விதத்தில் நிறமும் கொண்ட பாவை ஒருத்தியைப் பாட்டெழுதும் புலவர்கள் ‘மாம்பழ மங்கை’ என வர்ணிக்கத் தவறமாட்டார்கள்! ‘எலுமிச்சம் பழம் போல் இருக்கிறாள்’ எனச் சிறப்பித்துக் கூறும்போது, அவள் நிறம் மட்டுமே நினைவில் வரும்! ‘செந்தாமரையைப் போன்றாள்’ எனக் கவிச்சரம் தொடுக்கும் போது, அவளுடைய எழில்மிகு மென்மையான வண்ண முகமே எதிர் நிற்கும்! ‘மயிலனையாள்’…

    Continue Reading

    Related Posts

    உதயமுகம் 15 ஆவது இதழ் – ஆதனூர் சோழன்

    December 25, 2025

    உதயநிதி v/s விஜய்? – பா.சரவணகாந்த்

    December 24, 2025

    திராவிட சிசு உதயநிதி – ஆதனூர் சோழன்

    December 1, 2025
  • அறிவியல் - ஓட்டக்காரன் - கட்டுரைகள் - தபால்காரன் - ரன்னர்

    வேல்கம்பு விளக்குடன் ஓடிய தபால்காரன்!

    May 1, 2025 - By Athanur Chozhan

    தகவல் தொடர்பு துறை இன்று அபரிதமாக வளர்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் தகவல்களை செய்திகளை, பரிமாறிக் கொள்ள இணையம், எஸ்.எம்.எஸ்., இ-மெயில்  வாட்ஸ்அப் என்று எத்தனையோ விஷயங்கள் இன்று வளர்ந்து விட்டது.  அரசர்கள் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது. புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது.  கவித்துவ மிகையாக இலக்கியங்கள் மேகம் விடு தூது, அன்னம் விடு தூது என்று தூது பற்றி…

    Continue Reading

    Related Posts

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026
  • S.S.Sivasankar - கட்டுரைகள் - சயாம் மரண ரயில்பாதை - சிவசங்கர் சா.சி.

    சயாம் மரண ரயில்பாதை – மாண்புமிகு சிவசங்கர் சா.சி.

    May 1, 2025 - By Athanur Chozhan

      “அதோ தெரிகிறதே, அந்த ரயில் பாதை தான் ‘சயாம் மரண ரயில் பாதை’ என்றார் நண்பர் சுந்தரக்குமார். இவர் என் பள்ளி தோழர், இப்போது தாய்லாந்து தமிழ்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். உடன் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.  வரலாற்று ஆர்வலர்களுக்கும், புத்தக வாசிப்பாளர்களுக்கும் அறிமுகமானது இந்த ‘சயாம் மரண ரயில் பாதை’. இதையொட்டி நடைபெறுகிற நிகழ்ச்சிக்கு தான் தமிழக அரசின் பிரதிநிதியாக என்னை அனுப்பி…

    Continue Reading
  • அறிவியல் கட்டுரைகள் - ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - கோபம் நல்லது

    ஆத்திரத்தில் நல்ல முடிவுகள் பிறக்கும்! – ஆதனூர் சோழன்

    April 29, 2025 - By Athanur Chozhan

      ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்பார்கள். சர்வம் சாந்த மயம் என்று போதிப்பார்கள். புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகு என்றார் பாரதி. முடிவு கிடைக்காத விஷயங்களுக்கு தியானத்தில் விடிவு பிறக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர். அசட்டுத்துணிச்சல்தான் ஆத்திர உணர்வுக்கு மூலகாரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு அசட்டுத்தனமாக அமைந்து விடக்கூடும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆத்திரம் மனிதனின் சிந்தனையை குறுக்கிவிடும். அவர்களை நெருக்கடியில் தள்ளிவிடும்…

    Continue Reading
  • Lab-grown teeth - அறிவியல் - ஆதனூர் சோழன் - பற்கள் - வளரும் பல்

    செத்த பல்லுக்கு பதிலாக வளரும் பல் – ஆதனூர் சோழன்

    April 28, 2025 - By Athanur Chozhan

    பல் போனால் சொல் போகும் என்பார்கள். ஆனால், பல் போனாலும் செயற்கை பல் கட்டி சொல்லைக் காப்பாற்ற முடிந்தது. இப்போது ஆய்வுக் கூடத்திலேயே நமது பல்லை வளர்த்து, விழும் பற்களுக்குப் பதிலாக புதிய உயிருள்ள பல்லை பொருத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். பொதுவாக சுறா, முதலை போன்ற பிராணிகளுக்கு பற்கள் கடைசிவரை தொடர்ந்து புதிதாக வளருகின்றன.  ஆனால், மனிதர்களுக்கு ஆறு மாதங்களில் வளரத் தொடங்கும் பற்கள் 6 வயதில்…

    Continue Reading
  • KTS - SKTRA - ஆரோக்கியராஜ் - கட்டுரைகள் - சகாய டர்சியூஸ் - முனைவர் ஆரோக்கியராஜ்

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025 - By Athanur Chozhan

    சியோல், ஏப்ரல் 25, 2025- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) நடத்திய “தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள்” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நேற்று ஜூம் இணையதள வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கருத்தரங்கில்,  உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, குறிப்பாக, கனடா, ஹாங்காங், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.…

    Continue Reading

    Related Posts

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024

    1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியாத் தமிழர்

    February 26, 2024
  • Trending - அறிவியல்

    எல்லாம் நம் கையில்..! – ஆதனூர் சோழன்

    April 16, 2025 - By Athanur Chozhan

     ஞானி ஒருவர் வாழ்ந்தார். அவரை தனது மனக்கண்ணில் முக்காலத்தையும் அறிந்து சொல்பவர் என மக்கள் நம்பினர். குறும்புக்கார சிறுவன் ஒருவன் அவரை சோதிக்க விரும்பினான். சிறிய பூச்சி ஒன்றை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் பிடித்து மறைத்தபடி ஞானியிடம் போனான். “எனது விரல்களுக்கு இடையே ஒரு பூச்சி உள்ளது. அது செத்து விட்டதா? உயிரோடு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டான். ஞானி செத்துவிட்டது என்று சொன்னால் பூச்சியை உயிரோடு விடுவித்து…

    Continue Reading

    Related Posts

    பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein

    September 20, 2026

    1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna

    September 20, 2026

    எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks

    September 20, 2026
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 20, 2026 பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein
  • Sep 20, 2026 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna
  • Sep 20, 2026 எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks
  • Sep 20, 2026 தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)
  • Sep 20, 2026 திமுக தோற்றால் தொண்டர்கள் மந்திரிகளாக சுற்றுவார்கள் – சங்கி ஜோதிடர் சொல்லும் உண்மை! (வீடியோ)
  • Sep 19, 2026 பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar
  • Sep 19, 2026 எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman
  • Sep 19, 2026 இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers song
  • Sep 19, 2026 நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் – இஸ்லாம் இரண்டான வரலாறு 2 #islam #terrorism #sunny #nabimuhammad
  • Sep 19, 2026 இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes