Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • KTS - SKTRA - கட்டுரைகள் - கொரியா மொழியில் திருக்குறள் - சகாய டர்சியூஸ் பீ

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025 - By Athanur Chozhan

    தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ஜனவரி 12, 2025 அன்று சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய தூதர் மாண்புமிகு திரு. அமித் குமார் மற்றும் அவரது துணைவியார் திருமதி சுரபி குமார் ஆகியோர் சுவாமி விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மாண்புமிகு தூதர் திரு.…

    Continue Reading

    Related Posts

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024

    1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியாத் தமிழர்

    February 26, 2024
  • கட்டுரைகள் - சீமான் - நாதக - பெரியார்

    பெரியார் வழியே சமூக காயங்களுக்கு மருந்து – AD Bala

    January 10, 2025 - By Athanur Chozhan

    ஒருவர் வாழ்க்கையில் முன்பு ஒன்றை ஏற்பதும், பிறகு அதையே விமர்சித்து நேரெதிர் நிலையை எடுப்பதும் ஏற்படுவதுதான். அதில் ஒன்றும் பிழையில்லை.  பெரியாரே, சாமியாராக காசிக்குச் சென்று அங்கே துறவைத் துறந்தவர். காந்தியத்தை ஏற்றுத் துறந்தவர்.  வள்ளலார், கந்தக் கோட்டத்து சண்முகத் தெய்வமணியைப் பாடிவிட்டு, சிற்றம்பலத்தைப் பாடிவிட்டு பிறகுதான் தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரை விமர்சிக்கிற பக்குவத்தைப் பெறுகிறார்.  பெரியார் திருக்குறளை விமர்சித்தார். எல்லோரும் புகழ்வதால் அதை அவர் ஏற்கவில்லை.…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • Capital - Communist - Marx - Sujatha - Writer Sujatha - கட்டுரைகள்

    பணம் – சுஜாதாவின் பார்வை

    January 1, 2025 - By Athanur Chozhan

    பணம் ! பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ் வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு’ என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். ப்ரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள். பாட்டிக்கு…

    Continue Reading
  • ltte - Navamagan Kethees - இலங்கை அரசு - எல்.டி.டி.ஈ. - கட்டுரைகள் - ராதா மனோகர்

    இலங்கை அரசுக்கு காலம் முழுவதும் நன்மையே செய்த பிரபாகரன் – ஈழத் தமிழர் நவமகன் பார்வையில்

    December 4, 2024 - By Athanur Chozhan

      “எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. “ “காலங்காலமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு  புலிகள்தான் நன்மைகளையே செய்தும் வந்திருக்கிறார்கள்.” உயிரோடு இருந்தபோதுதான் சிதறிக்கிடந்த எமது போராளிகளை எம்மால் ஒன்று சேர்க்க முடியவில்லை. மரணத்தின் பின்னாவது ஒன்று சேர்த்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த முடியாத அளவுக்கு எமது இனம் ஈனத்தனமாகிவிட்டதே என்று எண்ணியபோது எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன.  அதாவது; ஆயுதப்…

    Continue Reading
  • அவசரநிலை - கட்டுரைகள் - சகாய டர்சியூஸ் - தென்கொரியா - யூன் சுக் யோல்

    தென்கொரியாவில் அவசரநிலை அறிவித்த சில மணி நேரத்தில் ரத்து – சியோலில் இருந்து சகாய டர்சியூஸ்

    December 4, 2024 - By Athanur Chozhan

    தென் கொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி யூன் சுக் யோல் “அரசுக்கு எதிரான சக்திகள் கலகம் செய்ய திட்டமிடுகிறார்கள்” என்று கூறி அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார். 157 பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ சட்டத்தை ரத்து செய்ய வாக்களித்தனர். சியோலில் இரவு நடந்த நிகழ்வுகளின் விவரம்: இரவு 10:23 மணி ஜனாதிபதி யூன் தொலைக்காட்சி உரையில் அவசரகால இராணுவ…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - டபுள்டே - நார்வொர்த் - பேஸ்பால்

    பேஸ்பால் விளையாட்டை கண்டுபிடித்தது யார்? – ஆதனூர் சோழன்

    October 25, 2024 - By Athanur Chozhan

    நியூயார்க்கில் உள்ள கூப்பர்ஸ்டவுனைச் சேர்ந்த போர் வீரரான அப்னர் டபுள்டே என்பவர் பேஸ்பால் விளையாட்டைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. அது ஒரு கட்டுக்கதை. பேஸ்பால் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் என்ற உண்மைக் கதை சிக்கலானது. கி.பி. 1800களின் முற்பகுதியில் பேஸ்பால் விளையாட்டு பல்வேறு பந்து மற்றும் குச்சி கொண்டு விளையாடும் விளையாட்டுகளில் இருந்து அது உருவாகி இருக்கலாம். இங்கிலாந்தின் கிரிக்கெட் அல்லது…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • உலகின் சிறந்த விஞ்ஞானிகள் - கட்டுரைகள் - பாலமுரளி - முனைவர் ஆரோக்கியராஜ்

    உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தென்கொரியா தமிழர்கள்!

    October 12, 2024 - By Athanur Chozhan

      தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்ற இரண்டு பேராசிரியர்கள் உலக அளவில் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளாக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இவர்களை, டச்சு மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப புத்தக பதிப்பகமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் தேர்வு செய்துள்ளன. ஸ்கோபஸ் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் 1 லட்சம்…

    Continue Reading
  • கதை - கவிதை - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ - டாடா - ரத்தன் டாடா

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024 - By Athanur Chozhan

      துயரம் சூழ்ந்த இந்நாளில், இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது, தொழில் துறையின் அரசர், ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார். உலகம் வணங்கும் மகாதலைவன், தொலைநோக்குப் பார்வையின் ஞானி  அமைதி கொண்டான் என்ற செய்தி உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது. எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி, ஏழை எளியோர் நலனுக்காய்  உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை, டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர், இந்தியாவின் பெருமைமிகு முகமானவர். நாட்டின் முன்னேற்றத்திற்காய் நாள்தோறும் கனவு…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    இனி வரும் தலைமுறைக்கும் இலக்காய்… – சகாய டர்சியூஸ் பீ

    September 17, 2024
  • அரவிந்த்சாமி - கார்த்தி - சினிமா - சுதர்ஸன் சுப்ரமணியன் - சூர்யா - மெய்யழகன்

    உள்ளதை உள்ளபடி காட்டும் மெய்யழகன் — சுதர்ஸன் சுப்ரமணியன்

    October 8, 2024 - By Athanur Chozhan

      நாம் ஒன்றுமே இல்லையென்று நினைக்கிற சின்ன விஷயம் சிலருக்கு முக்கியத்துவமானதாக  இருக்கும். சிலர் நிதானமாக நின்று இரசிக்கிற விஷயங்கள் நமக்கு சில்லறைத்தனமாகத் தோன்றும். காரணம், எல்லாவற்றிலும் நமக்கு ஏதோ ஒரு அவசரம். ஈடுபாடின்மை. அப்படி அவசரப்படாதீர்கள் என்று உட்கார வைக்கிற படம் இந்த மெய்யழகன்.  அருள்மொழியுடைய(அரவிந்த்சாமி) ஜீவன், அவன் பிறந்து வளர்ந்த அந்த ஊரிலும் அந்த வீட்டிலும் இருக்கிறது. அதை அவனிடமிருந்து இளவயதிலேயே பிரித்துவிட்டார்கள். ஒருகாலத்தில் எல்லோரிடமும் அன்பாக…

    Continue Reading
  • Dr.Arokiyaraj - sejong - seoul - SKTRA - South Korea - கட்டுரைகள் - முனைவர் ஆரோக்கியராஜ்

    தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்

    October 8, 2024 - By Athanur Chozhan

    “தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்” தொடக்க விழா,  05/10/2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது.   அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்  ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ்,  இன்பராஜ்,  முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் ஞானராஜ்,  சியோல் பல்கலைகழக மாணவர்கள்,  வட இந்திய நண்பர்கள் என  30க்கும் அதிகமான கொரியா வாழ் தமிழர்கள் முன்னிலையில்  “தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு-SKTRA” தொடங்கப்பட்டது.   தென் கொரியா தமிழ்…

    Continue Reading

    Related Posts

    பள்ளிக் கல்வி அமைச்சருடன் தென் கொரியா தமிழ் ஆராய்ச்சியாளர் சந்திப்பு

    November 14, 2023

    சூரிய சக்தி மின் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்பு – தென்கொரியா தமிழரின் சாதனை!

    November 1, 2023

    கோ. பாலச்சந்திரன் IASக்கு “உலகின் தமிழன்” விருது : கொரியா தமிழ் சங்கம் வழங்குகிறது!

    October 26, 2023
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 20, 2026 பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein
  • Sep 20, 2026 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna
  • Sep 20, 2026 எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks
  • Sep 20, 2026 தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)
  • Sep 20, 2026 திமுக தோற்றால் தொண்டர்கள் மந்திரிகளாக சுற்றுவார்கள் – சங்கி ஜோதிடர் சொல்லும் உண்மை! (வீடியோ)
  • Sep 19, 2026 பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar
  • Sep 19, 2026 எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman
  • Sep 19, 2026 இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers song
  • Sep 19, 2026 நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் – இஸ்லாம் இரண்டான வரலாறு 2 #islam #terrorism #sunny #nabimuhammad
  • Sep 19, 2026 இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes