Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • அதிஷா வினோத் - கண்ணகி நகர் கார்த்திகா - கபாடி - காகித ஆயுதம் - பஹ்ரைன்

    “விளையாட்டு இல்ல, விடுதலை” – அதிஷா வினோத்

    November 2, 2025 - By Athanur Chozhan

    கபடி வீராங்கனை கார்த்திகா பற்றி இத்தனை செய்திகளும் பரிசுப்பணமும் தரப்படுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது போதாது. இன்னும் கூட அதிகமாக கார்த்திகா கொண்டாடப்பட வேண்டும். ஒப்பீடுகள் இல்லாமல் பெரிய அளவில் இதை முன்னெடுக்க வேண்டும். இன்னும் அதிகமான பரிசுகளையும் பாராட்டுகளையும் கொடுக்கவேண்டும். அதற்கு காரணங்கள் உண்டு.  ஜூனியர் லெவலில் வெல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பெரும்பாலும் அரசு ஊடக மக்கள் தரப்புகளில் பெரிய அங்கீகாரம் கிடைக்காது.…

    Continue Reading

    Related Posts

    பராசக்தீ பரவட்டும் – அதிஷா வினோத் உதயமுகம் 18 ஆவது இதழ்

    January 15, 2026
  • ஆதனூர் சோழன் - காகித ஆயுதம் - கே.பாலபாரதி - சிபிஎம் - மத்தியக்குழு உறுப்பினர்

    காகித ஆயுதம் முதல் இதழ் – ஆதனூர் சோழன்

    November 1, 2025 - By Athanur Chozhan

    பெண்ணை, ஆணுக்கு நிகர் என்பதே அநீதி! தோழர் கே.பாலபாரதியுடன் ஓர் நேர்காணல் மறைந்த கவிஞர் நந்தலாலா ஒருமுறை என்னிடம் பேசும்போது தோழர் பாலபாரதியைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ஒரு விசேஷ வீட்டுப் பந்தியில் தோழர் பாலபாரதிக்கு அருகில் அமர்ந்து நந்தலாலாவும் உணவருந்துகிறார். அசைவ உணவு பறிமாறுகிறார்கள். பாலபாரதி விரும்பிச் சாப்பிடுகிறார். நந்தலாலா அவரிடம் மெதுவாக பேசுகிறார்… “தோழர் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சில வகை உணவுகளை குறைச்சுக்கனும்Ó என்கிறார்.…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • எளிய டயலிசிஸ் - கட்டுரைகள் - டயலிசிஸ் - மருத்துவம் - ராதா மனோகர்

    வீட்டிலேயே செய்யும் எளிய டயலிசிஸ் – ராதா மனோகர், கனடா

    October 29, 2025 - By Athanur Chozhan

      சிறுநீரகம் செயல் இழந்து விட்டால் டயாலிஸ் செய்யப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்  மேற்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு எளிதான வழி, நமது நாடுகளில்  இன்னும் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை peritoneal dialysis என்பது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பெரிதாக வழக்கத்திற்கு வரவில்லை.. Hemodialysis என்று கூறப்படும் குருதி சுத்திகரிப்பு முறையே பயன்பாட்டில் இருக்கிறது.  ஹீமோ டயாலிசிஸ் முறை என்பது  மிகவும் செலவான சிக்கலான முறையாகும்…

    Continue Reading
  • james vasanthan - ஆதனூர் சோழன் - உதயமுகம் - உதயமுகம் ஏழாவது இதழ் - திமுக - ஸ்டாலின்

    உதயமுகம் ஏழாவது இதழ்

    October 29, 2025 - By Athanur Chozhan

      இந்த கரூர் கொடுமை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. நாம் அரசியல், திரைப்படம், திரையிசைப் பற்றி கருத்துகளைப் பகிரும்போது போலி கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று அமைதியாகவே இருக்கும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும், ரசிக்கும், கருத்து வைத்திருக்கும், ஆனால் வாயைத் திறக்காது. ஏனென்றால், இவையெல்லாம் அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை “பாவம்“ “அசுத்தம்“ “அருவருப்பு” “கர்த்தருக்கு எதிரானவை”. அந்தக் கருத்தை நான் விமர்சிப்பதுமில்லை, அவர்களுக்கு விளக்கம் சொல்லி மாற்ற முயற்சிப்பதுமில்லை.…

    Continue Reading
  • உதயமுகம் - கட்டுரைகள் - கரூர் படுகொலை - தற்குறிகள் - நடிகர் விஜய்

    கரூர் பேரிழப்பும் அரசியலற்ற அரசியலின் பொய்மையும்! – அ.ராதிகா, பொதுச் செயலாளர், அ.இ.ஜ. மாதர் சங்கம்

    October 19, 2025 - By Athanur Chozhan

    கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியானது வெறும்  விபத்து அல்ல. திட்டமிடலின்மை, பொறுப்பற்ற  தன்மை, மனிதாபிமானமின்மை ஆகிய வற்றின் கூட்டுப் பேரிடராகும் இது. இதில், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு.   அரசியல் தலைவரின் முதல்பொறுப்பு:  விஜய் தன்னை அரசியல் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர். அரசியல் தலைவரின் அடிப்படைக் கடமை மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான்.…

    Continue Reading

    Related Posts

    உதயநிதி v/s விஜய்? – பா.சரவணகாந்த்

    December 24, 2025

    உதயமுகம் வார இதழின் 11 ஆவது இதழ்

    November 26, 2025

    உதயமுகம் 10 ஆவது இதழ்

    November 21, 2025
  • ஆதனூர் சோழன் - உதயமுகம் - கருணானந்தம் - தங்கம் தியேட்டர் - ஜி.டி.நாயுடு பாலம்

    உதயமுகம் ஆறாவது இதழ்

    October 19, 2025 - By Athanur Chozhan

    (உதயமுகம் வார இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்) கவிஞர் கருணானந்தம் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத பெயர்.  ஈரோட்டில் தந்தை பெரியாரின் அறிவாயுத தயாரிப்பு பட்டறையில் உருவான மற்றொரு ஆயுதம். அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துகளில் கலைஞரும் கருணானந்தமும் முக்கியமானவர்கள்.  கலைஞர் 1924ஆம் ஆண்டு பிறந்தவர். கருணானந்தம் 1925 அக்டோபர் மாதம் பிறந்தவர். ஆனால், கலைஞருக்கு முன்பே பெரியாரின் பட்டறையில் இணைந்தவர். அதற்கு காரணம் அண்ணா. இதெல்லாம் இருக்கட்டும்.…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஊடக பொய்கள் - கட்டுரைகள் - சகாய டர்சியூஸ் பீ - சமஸ் பொய்கள் - போலி சமஸ்

    நச்சு ஊடகங்களையும் நச்சு ஊடகர்களையும் ஒழிக்க..! – சகாய டர்சியூஸ் பீ

    October 17, 2025 - By Athanur Chozhan

    வன்மத்திற்கும் வதந்திக்கும் இடையிலான ஆபத்தான கூட்டணி… தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நச்சு விளையாட்டு! “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற நம் முன்னோர்களின் பழமொழி இன்று சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இந்த பழமொழிக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்ந்துள்ளது: “வன்மம் கொண்டவனுக்கு வதந்தியே துணை!” தமிழ்நாட்டின் அரசியல் சூழலை நோக்கினால், அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களிடமும் ஒரு ஆபத்தான போக்கு வளர்ந்து வருவதை காண…

    Continue Reading
  • SKTRA - கட்டுரைகள் - கவி - தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு - முனைவர் ஆரோக்கியராஜ்

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாடு 2025, தென்கொரியா – ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் வரவேற்பு

    October 17, 2025 - By Athanur Chozhan

    தென் கொரியாவில் உள்ள தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகளாவிய அளவில்  முதல் திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டை ஒட்டி, பல்வேறு தலைப்புகளில் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும், கவிதைகளையும் இந்த அமைப்பு வரவேற்கிறது. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ஒரு லட்சம் கொரியா வொன் பரிசாக வழங்கப்படும்.   மாநாடு குறித்தும், அனுப்ப வேண்டிய கட்டுரைகள் குறித்தும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை… நாள்: நவம்பர் 8, 2025 நேரம்: மதியம் 12.30…

    Continue Reading

    Related Posts

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025
  • ஆதனூர் சோழன் - உதயமுகம் - கார்ல் மார்க்ஸ் - மார்க்சிடம் தோற்ற வறுமை

    உதயமுகம் ஐந்தாவது இதழ்

    October 13, 2025 - By Athanur Chozhan

    “என்னால் மட்டும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளை தொடர முடிந்தால் எப்படி இருக்கும்?” கார்ல் மார்க்ஸின் கனவாக இது இருந்தது. அது கனவாகவே தொடர்ந்தது. அந்த அளவுக்கு அவரை வறுமை ரவுண்டுகட்டி அடித்துத் துவைத்தது.  உலகை புரட்டிப் போட்ட ‘மூலதனம்‘ நூல் எழுதப்பட்ட சூல்நிலையை அறிந்தால், அது நிஜமாகவே ஒரு மனித விஞ்ஞானச் சாதனையாகும். 1848 ஆம் ஆண்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • அம்பேத்கர் - ஆதனூர் சோழன் - உதயமுகம் - சாதித் தலைவரா அம்பேத்கர்?

    உதயமுகம் நான்காவது இதழ்

    October 9, 2025 - By Athanur Chozhan

      கற்பித்து ஒன்றுசேர்த்து புரட்சி செய் என்ற முழக்கத்தை தனது மக்களுக்கு கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். கற்றறிந்த மேதையைத் தலைவராக பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள், அவரை தங்கள் முன்னோடியாகவும், தலைவராகவும்,  கொண்டிருப்பது தவறே இல்லை. கல்வி பெற்றால் அதிகாரமும், பொருளாதாரமும் வந்து சேரும். சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று தந்தை பெரியார் கூறினார்.  இரண்டு தலைவர்களும் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  இருவரில் தந்தை பெரியார் பணம் படைத்தவர். கல்வியிலும் சாதி…

    Continue Reading
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 20, 2026 பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein
  • Sep 20, 2026 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna
  • Sep 20, 2026 எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks
  • Sep 20, 2026 தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)
  • Sep 20, 2026 திமுக தோற்றால் தொண்டர்கள் மந்திரிகளாக சுற்றுவார்கள் – சங்கி ஜோதிடர் சொல்லும் உண்மை! (வீடியோ)
  • Sep 19, 2026 பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar
  • Sep 19, 2026 எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman
  • Sep 19, 2026 இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers song
  • Sep 19, 2026 நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் – இஸ்லாம் இரண்டான வரலாறு 2 #islam #terrorism #sunny #nabimuhammad
  • Sep 19, 2026 இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes