Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • ஆதி - கட்டுரைகள் - தமிழியக்கம் - பி.டி.ஆர்.பி.தியாகராஜன்

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025 - By Athanur Chozhan

    விழா மேடையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கவிஞர் அறிவுமதிக்கு விருது வழங்குகிறார். உடன் அப்துல்காதர், கு.ஞானசம்பந்தன், புலவர் பதுமனார், ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர். மதுரை: மதுரையில் தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் “தமிழியக்க விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை…

    Continue Reading
  • கட்டுரைகள்

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025 - By Athanur Chozhan

     அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர்.   தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • அண்ணா - ஆதனூர் சோழன் - உதயமுகம் - உதயமுகம் ஒன்பதாவது இதழ் - தி.மு.க.

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025 - By Athanur Chozhan

      அண்ணா உருவாக்கிய கூட்டணி தந்திரம்  ஆதனூர் சோழன் 1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • SKTRA - ஆரோக்கியராஜ் - கட்டுரைகள் - சகாய - சியோல் - தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025 - By Athanur Chozhan

      தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றோர் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் உலகளாவி முதல் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. வீரமாமுனிவர் பிறந்தநாளில் தென்கொரியா தலைநகர் சியோலில் 100-க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி திருக்குறளின் பெருமையை உலகிற்கு உணர்த்தினர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுசார் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக,…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025
  • அறிவாலயம் - ஆதனூர் சோழன் - உதயநிதி - கட்டுரைகள் - தி.மு.க. - மு.க.ஸ்டாலின்

    எதற்கும் துணிந்த முதல்வர் ஸ்டாலின்! – ஆதனூர் சோழன்

    November 4, 2025 - By Athanur Chozhan

    எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக்…

    Continue Reading

    Related Posts

    உதயமுகம் 10 ஆவது இதழ்

    November 21, 2025

    உதயமுகம் இரண்டாவது இதழ்

    September 22, 2025

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024
  • கட்டுரைகள்

    அண்ணாவைப் போல எளிமையானவரா காமராஜர்?

    November 3, 2025 - By Athanur Chozhan

    1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது, இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும், ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார், மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார். தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார். காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின்…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • SKTRA - இனியவை-40 - இன்னா-40 - உதயமுகம் - காகித ஆயுதம் - சகாய டர்சியூஸ் பீ - தொடர்கள்

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025 - By Athanur Chozhan

    இன்னா+இனியவை நாற்பது இன்றைக்கும் பொருந்தும் பாடல்களின் எளிமையான உரை இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு தமிழ் இலக்கிய நூல்களுக்கு புதிய கோணத்தில் உரை எழுதலாமா என்று தென்கொரியாவில் பணிபுரியம் தமிழரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கேட்டார். நானும் நல்ல யோசனைதான் எழுதுங்கள் என்றேன். ஆனால், அந்த பாடல்கள் இந்தக் காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது என்பதையும் குறிப்பிட சொன்னேன். ஒரே சமயத்தில் துன்பம் தரக்கூடிய 164 செய்யக்கூடாத…

    Continue Reading

    Related Posts

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - காகித ஆயுதம் முதல் இதழ் - நல்ல தாயாக நீ ஆக.. 1

    நல்ல தாயாக நீ ஆக… தொடர் 1- ஆதனூர் சோழன்

    November 3, 2025 - By Athanur Chozhan

    1.தூக்கம் நன்று வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட் டது.  புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி…

    Continue Reading

    Related Posts

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026
  • கதை - கவிதை

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025 - By Athanur Chozhan

      அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என்…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024

    இனி வரும் தலைமுறைக்கும் இலக்காய்… – சகாய டர்சியூஸ் பீ

    September 17, 2024
  • இந்திய-இலங்கை ஒப்பந்தம் - எல்டிடிஈ - காகித ஆயுதம் - பிரபாகரன் - ராதா மனோகர்

    இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை சீர்குலைத்தவர் – ராதா மனோகர், கனடா

    November 3, 2025 - By Athanur Chozhan

    இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும்  புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா? புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் வரதராஜ பெருமாள்! இலங்கை இந்திய ஒப்பந்தப்படி வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதற்கு சுயாட்சியுடன் கூடிய சில அதிகாரங்களையும் தனி சட்டமன்றத்தையும் உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில்…

    Continue Reading
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 20, 2026 பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein
  • Sep 20, 2026 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna
  • Sep 20, 2026 எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks
  • Sep 20, 2026 தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)
  • Sep 20, 2026 திமுக தோற்றால் தொண்டர்கள் மந்திரிகளாக சுற்றுவார்கள் – சங்கி ஜோதிடர் சொல்லும் உண்மை! (வீடியோ)
  • Sep 19, 2026 பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar
  • Sep 19, 2026 எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman
  • Sep 19, 2026 இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers song
  • Sep 19, 2026 நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் – இஸ்லாம் இரண்டான வரலாறு 2 #islam #terrorism #sunny #nabimuhammad
  • Sep 19, 2026 இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes