Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • உதயமுகம் 13ஆவது இதழ் - திருப்பரங்குன்றம் - ராஜா ராஜேந்திரன்

    தீபமா? தீப்பந்தமா? – ராஜா ராஜேந்திரன்

    December 9, 2025 - By Athanur Chozhan

    >தீபமா, தீப்பந்தமா? ராஜா ராஜேந்திரன் சற்றே பிசகியிருந்தால், தீர்ப்பைக் கண்டு மிரண்டிருந்தால், தீபமேற்ற பணிந்திருந்தால் அது காட்டுத்தீயாய் பெருகி, எரிமலையாய்க் குமுறி, நாட்டையே பெருங்கொதிப்பில் ஆழ்த்தியிருக்கும் ! முதலமைச்சரின் திடமான உள்ளத்தால், மதுரை ஆட்சியரின் துணிவால், மதுரை நகரக் காவல்துறை ஆணையரின் நெஞ்சுறுதியால், இந்த அவலங்களேதும் நிகழாமல், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவே தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டது.  சார்ந்தோர்க்கு நம் நெகிழ்ச்சியான நன்றியும், மனம் திறந்த பாராட்டுகளும் உரித்தாகுக !…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - காகித ஆயுதம் மூன்றாவது இதழ் - தடைகளை உடைத்த முதல் பெண்

    தடைகளை உடைத்த முதல் தமிழ்ப் பெண்மணி – ஆதனூர் சோழன்

    December 2, 2025 - By Athanur Chozhan

    >தடைகளை உடைத்த முதல் பெண் ஆதனூர் சோழன் 1870களின் கடைசி ஆண்டுகளாக இருக்கும். சந்திரம்மாள் என்ற ஒரு 11 வயதுச் சிறுமியை தேவதாசியாக அர்ப்பணிக்கும் விழா நடந்தது.  அர்ப்பணிக்கும் விழா என்பது, கோவிலுக்கு ஆடுகளையும் மாடுகளை நேர்ந்து விடுவதைப் போல, பெண்களை நேர்ந்துவிடுவதுதான்.  அதாவது, அந்தப் பெண்கள் பொதுச் சொத்தாக கருதப்படுவார்கள். திணவெடுத்த ஆண்களுக்கு உணவாக வேண்டும். அந்த விழாவில் அன்றைய புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய எஸ்.நாராயணசாமி…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஆதனூர் சோழன் - உதயநிதி ஸ்டாலின் - உதயமுகம் 12 ஆவது இதழ் - சனாதனம் - திராவிட சிசு

    திராவிட சிசு உதயநிதி – ஆதனூர் சோழன்

    December 1, 2025 - By Athanur Chozhan

    >திராவிட சிசு உதயநிதி ஆதனூர் சோழன் திராவிட சிசு என்று திருஞான சம்பந்தனை ஆதி சங்கரன் எதுக்காக கூப்பிட்டானோ நமக்கு தெரியாது. ஆதிசங்கரனும் யோக்கியனில்லை. திருஞானசம்பந்தனும் யோக்கியனில்லை. சம்பந்தனுக்கும் சங்கரனுக்கும் உள்ள ஒரே தொடர்பு என்ன என்று நமக்கு தெரியும். சங்கரன் ஆரியன். சம்பந்தன் சூத்திரன். ஆரியனின் ஆதிக்கம் நீடிக்க சமணர்களை கழுவேற்றிய சம்பந்தன் என்று சொல்லலாம்.  ஆரியன் எப்போதும் தனக்கு சாதகமான சூத்திரனைக் கொண்டே தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஆதனூர் சோழன் - உதயமுகம் - உதயமுகம் 11 ஆவது இதழ் - காவிரி பிரச்சனை - காவிரி வரலாறு

    உதயமுகம் வார இதழின் 11 ஆவது இதழ்

    November 26, 2025 - By Athanur Chozhan

    காவிரிப் பிரச்சனையின் நிஜ வரலாறு! ஆதனூர் சோழன் இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை.  ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • SKTRA - உலக மீனவர் தினம் - கதை - கவிதை - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    கடலின் காவலர்களுக்கு ஓர் கவிதை! சகாய டர்சியூஸ் பீ

    November 21, 2025 - By Athanur Chozhan

      அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள்  நாளுக்கு வணக்கம்!  காற்றும் கடலும் கொந்தளித்தாலும்  கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல  உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது  பரந்த…

    Continue Reading

    Related Posts

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025
  • அறிவாலயம் - ஆதனூர் சோழன் - ஈ.வெ.கி.சம்பத் - உதயமுகம் - கலைஞர்

    உதயமுகம் 10 ஆவது இதழ்

    November 21, 2025 - By Athanur Chozhan

    1962ல் கலைஞருக்கு எதிராக நடந்த முதல் சதி! ஆதனூர் சோழன்  திமுகவைத் தொடங்கிய அண்ணா தலைமையிலான ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் இல்லாத கலைஞர் திமுகவை சதி செய்து கைப்பற்றி விட்டார் என்று ஒரு குரூப் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. ஆனால், நெடுஞ்செழியனைக் காட்டிலும் மற்ற யாரைக் காட்டிலும் அண்ணாவிடமும், கட்சி தொண்டர்களிடமும் நெருக்கமாக இருந்தவர் கலைஞர்தான் என்பதே உண்மை. அண்ணாவின் கட்டளைகளை தனது வியூகத்தால் மிகப்பெரிய அளவில் ரீச்…

    Continue Reading

    Related Posts

    உதயமுகம் இரண்டாவது இதழ்

    September 22, 2025

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • அண்ணா - ஆதனூர் சோழன் - என்.வி.நடராசன் - கட்டுரைகள் - தேயும் தெற்கு - வாழும் வடக்கு

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025 - By Athanur Chozhan

    வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன்.  அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் – அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும்.  அதுவரையில் நமக்குத்தான் பொறுமை…

    Continue Reading

    Related Posts

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • ஆதனூர் சோழன் - காகித ஆயுதம் - தகைசால் தமிழ் பெண்மணி - தோழர் அண்ணாமலை அருள்மொழி

    காகித ஆயுதம் இரண்டாவது இதழ்

    November 17, 2025 - By Athanur Chozhan

    உரக்கப் பேசினால் உண்மை ஆகிவிடாது. பேசவிட்டு பேசுவதை உள்வாங்கி பேசுவோர் ஒரு ரகம். பிறரை பேசவிடாமலே பேசுவோர் ஒரு ரகம். எதிரிகளும் மதிக்கும் வகையில் தனது கருத்தைப் பேசுவோர் ஒரு ரகம். மதிக்கிறார்களே என்று அவர்கள் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாது என்போர் ஒரு ரகம். எந்த மேடையானாலும் அமைதியாகவும் ஆணித் தரமாக, சமரசம் இல்லாமல் தனது சித்தாந்த கருத்தை எடுத்து வைப்பவர் தோழர் அருள்மொழி அவர்கள். தொலைக்காட்சி விவாதங்களில்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஆதி - கட்டுரைகள் - தமிழியக்கம் - பி.டி.ஆர்.பி.தியாகராஜன்

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025 - By Athanur Chozhan

    விழா மேடையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கவிஞர் அறிவுமதிக்கு விருது வழங்குகிறார். உடன் அப்துல்காதர், கு.ஞானசம்பந்தன், புலவர் பதுமனார், ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர். மதுரை: மதுரையில் தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் “தமிழியக்க விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை…

    Continue Reading
  • கட்டுரைகள்

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025 - By Athanur Chozhan

     அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர்.   தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…

    Continue Reading

    Related Posts

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026

    போராடிய இளைஞர்களை கைது செய்த தவெக அரசு – போராடி விடுவித்த திமுக! (2 வீடியோக்கள் இணைப்பு)

    October 10, 2026

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026
12 13 14 15 16

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman
  • Oct 12, 2026 நவநீதம் அம்மையார் நோபல் பரிசு பெற்ற முதல் திராவிடர்!
  • Oct 12, 2026 உலகின் முதல் வேலை நிறுத்தம் – World’s first Strike – Athanur Chozhan
  • Oct 12, 2026 28 வயதில் எழுதிச் சம்பாதித்து சென்னையில் வீடு வாங்கிய கலைஞரை திருட்டு ரயில் என்று கூறும் திருடர்கள்
  • Oct 12, 2026 ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?
  • Oct 12, 2026 பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவை நோக்கி மாணிக்கம் தாகூர் கூவக்கூடாது!
  • Oct 11, 2026 சென்னை மெட்ரோ மு.க. ஸ்டாலினின் செல்லப்பிள்ளை! – (வீடியோ இணைப்பு)
  • Oct 11, 2026 “லெக் தாதா’’ விஜய்! – Arul Raj
  • Oct 11, 2026 அரசு வன்முறை ஒருபோதும் ஜெயிக்காது! – Dev JB
  • Oct 10, 2026 ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes