Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - விஞ்ஞானிகள் சில உண்மைகள் - ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல்

    ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் – ஆதனூர் சோழன்

    February 9, 2024 - By Athanur Chozhan

    ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்…  * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு…

    Continue Reading

    Related Posts

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026
  • ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 2 – ஆதனூர் சோழன்

    February 9, 2024 - By Athanur Chozhan

    ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி  (1888-1982) ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி, அரசியலில் நல்லொழுக்கம் மிகுந்து இருக்க வேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். பம்பாயில் முதுகலைப்பட்டபடிப்பை முடித்த அவர், பீஹாரில் உள்ள முசாபர்பூரில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றினார். 1919ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறை பேராசிரிய ராக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத்…

    Continue Reading
  • கதை - கவிதை - சகாய டர்சியூஸ் பீ

    சிதறல்கள் – 8 – சகாய டர்சியூஸ் பீ

    February 9, 2024 - By Athanur Chozhan

    விழி அம்பு  உன் விழி அம்பால்  காயப்பட்ட என் இதயம்  இன்று ஆய்வறையில்  அணுக்கருவை விட..!  அதீத சக்தி  வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு!

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • கட்டுரைகள் - தொடர்கள் - ராதா மனோகர் - வாழ்வியல் சிந்தனைகள்20

    வாழ்வியல் சிந்தனைகள் 20 – ராதா மனோகர்

    February 9, 2024 - By Athanur Chozhan

    நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.  நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை, இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும்…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • கதை - கவிதை

    வசதியாக ஒரு வேலை – நா.பார்த்தசாரதி

    February 9, 2024 - By Athanur Chozhan

    துபாயிலோ, குவைத்திலோ வேலை வாங்கித் தருவதாக மாத்யூ செய்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துதான் அகல்யா அவனைச் சந்திக்கச் சென்றாள். நொடித்துத் தளர்ந்து நோயில் விழுந்து விட்ட வயதான பெற்றோரையும், படித்துக் கொண்டிருக்கிற தம்பி தங்கைகளையும் காப்பாற்ற அவளுக்கு ஓர் உத்தியோகம் தேவைப்பட்டது. வெறும் உத்தியோகமாக மட்டுமில்லை. கை நிறையப் பணம் சம்பாதிக்கிற உத்தியோகமாகத்தான் தேடினாள் அவள். ஆனால் குறைவாகச் சம்பாதிக்க முடிந்த வேலைகூடக் கிடைக்கிற வழியாயில்லை. மாத்யூவை அவள் சந்தித்தது…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - நேரு - மாவீரன் அலெக்சாண்டர்

    மாவீரன் அலெக்சாண்டரைப் பற்றி நேரு – ஆதனூர் சோழன்

    February 8, 2024 - By Athanur Chozhan

    அலெக்ஸாண்டரின் நிஜ முகம் ஜனவரி 24, 1931 மகா அலெக்சாண்டரை பற்றிக் கூறுவதாக கடந்த கடிதத்திலும் அதற்கு முன்பும் கூறியிருக்கிறேன். கிரேக்க நாட்டைச் சேர்ந்தவன் என்று கூறியதாக நினைவு. ஆனால், அது சரியல்ல. அவன் கிரீஸுக்கு வடக்கே உள்ள மாசிடோனியா என்ற நாட்டைச் சேர்ந்தவன்.  மாசிடோனியர்கள் கிரேக்கர்களைப் போல இருந்ததால் அவர்களை கிரேக்கர்களுக்கு சகோதரர்கள் எனலாம். அலெக்சாண்ட ரின் தந்தை பிலிப் மாசிடோனியாவின் அரசனாக இருந்தான். அலெக்சாண்டர் உலகை வென்று…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • அபுல்கலாம் ஆசாத் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 1 – ஆதனூர் சோழன்

    February 8, 2024 - By Athanur Chozhan

    அபுல்கலாம் ஆசாத்  (நவம்பர் 17, 1888-பிப்ரவரி 22, 1958) அபுல்கலாம் ஆசாத் 1888 நவம்பர் 17ம் தேதி மெக்காவில் பிறந்தார். அவரது இயற்பெயர் அகமது என்பதாகும். ஆனால் அவரது தந்தை, பெரோஸ் பக்த் என்றே அபுல் கலாமை அழைத்தார். படிப்பில் சிறந்த மாணவரான அபுல்கலாம் ஆசாத், தனது 12வது வயதிலேயே அரபு மொழியிலும், பார்சி மற்றம் உருது மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். 1905ஆம் ஆண்டில் மேல்படிப்புக்காக எகிப்தில் உள்ள அல்-அசார்…

    Continue Reading
  • கட்டுரைகள் - தொடர்கள் - ராதா மனோகர் - வாழ்வியல் சிந்தனைகள்19

    வாழ்வியல் சிந்தனைகள் 19 – ராதா மனோகர்

    February 8, 2024 - By Athanur Chozhan

    சந்தேகம் கொள்.. கேள்வி கேள்.. சிக்னல்களை சரியாக புரிந்து கொள்.. அழகை ரசிக்கும் ஆற்றல் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது. இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது? பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு…

    Continue Reading

    Related Posts

    பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar

    September 19, 2026

    எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman

    September 19, 2026

    ஸ்டாலின் அதிரடியால் பணிந்தது தவெக அரசு – மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாளில் உதவித் தொகை

    September 18, 2026
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - எட்வின் ஹப்பிள் - விஞ்ஞானிகள் சில உண்மைகள்

    எட்வின் ஹப்பிள் – ஆதனூர் சோழன்

    February 8, 2024 - By Athanur Chozhan

     அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், நமது நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். விண்இயற்பியலில் அவருடைய சேவைக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்கு “ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். * அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார்.…

    Continue Reading

    Related Posts

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026

    மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

    August 22, 2026

    டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?

    August 21, 2026
  • கதை - கவிதை - சகாய டர்சியூஸ் பீ

    சிதறல்கள் – 7 – சகாய டர்சியூஸ் பீ

    February 8, 2024 - By Athanur Chozhan

    கொள்ளைக்காரி என்னில் எப்போதும் உன் நினைவுகள்தான் இரவில்கூட நிம்மதியாய் உறக்கமில்லை… கனவில்கூட உனது தொல்லை என் இதயத்தைத் தான் கொள்ளையடித்தாய் விட்டு விட்டேன் ஆனால் இன்றோ..? என் உறக்கத்தையும் கொள்ளை கொண்டுவிட்டாயே!

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Sep 20, 2026 பிரபஞ்ச நாயகன் ஐன்ஸ்டீன் The scientist who discovered secret of the universe | Albert Einstein
  • Sep 20, 2026 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaigna
  • Sep 20, 2026 எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் குணத்தில் என்ன வேறுபாடு? #athanurchozhan #captain #vijayakanth #mks
  • Sep 20, 2026 தவெக ஆட்களை பொளக்கப் போறாரா விஜய் சேதுபதி? (2வீடியோக்கள்)
  • Sep 20, 2026 திமுக தோற்றால் தொண்டர்கள் மந்திரிகளாக சுற்றுவார்கள் – சங்கி ஜோதிடர் சொல்லும் உண்மை! (வீடியோ)
  • Sep 19, 2026 பாஜகவும் அமெரிக்காவும் இப்படி செய்திருந்தால் சு.வெங்கடேசன் கருத்து சொல்லியிருப்பாரோ? – Palani Kumar
  • Sep 19, 2026 எப்டி இருந்த தமிழ்நாடு இப்டி ஆகிடுச்சுல்ல! – D S Gauthaman
  • Sep 19, 2026 இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers song
  • Sep 19, 2026 நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் – இஸ்லாம் இரண்டான வரலாறு 2 #islam #terrorism #sunny #nabimuhammad
  • Sep 19, 2026 இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes