Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • ஆர்.கோவிந்தராஜ் - ஆர்ஜிபி - கட்டுரைகள் - ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி

    அலங்காநல்லூர் திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு

    September 27, 2024 - By Athanur Chozhan

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை திமுகவின் கோட்டை ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆர்.கோவிந்தராஜ்… தமிழ்நாட்டில் எல்லா இடைத்தேர்தல்களிலும் அமைச்சர் மூர்த்தி சொல்லும் தொகுதிகளில் இவரும் இவருடைய மனைவி ரேணுகா ஈஸ்வரியும் சிறப்பாக தேர்தல் பணியில் ஈடுபடுவது வழக்கம்… தேர்தல் பணிகளில் இவர்களுடைய ஈடுபாடு குறிப்பிடத்தகுந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர்… அலங்காநல்லூர் அரசியலில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தார்…அந்தச் செல்வாக்கை திமுகவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்…இவருடன் இவருடைய மனைவியின் பங்கும்…

    Continue Reading
  • அமித் - கட்டுரைகள் - சந்திரபாபு நாயுடு - சு.பொ.அகத்தியலிங்கம் - திருப்பதி லட்டு

    திருப்பதி லட்டும், நாயுடு அமித் ஷா திட்டமும் – சு.பொ.அகத்தியலிங்கம்

    September 21, 2024 - By Athanur Chozhan

      “ திருப்பதி லட்டுவில் ஹெரிட்டேஜ் நெய் பயன்படுத்த, சந்திரபாபுவின் வியாபார தந்திரம் இது! ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் உரிமையாளராக, அவரின் மனைவி மருமகள், பேரன் உள்ளனர்” என்கிறார் Prathaban Jayaraman . பெங்களூரில் நடை பயிற்சியின் போது ஒரு நண்பர் சொன்னார்,  “கர்நாடகாவில் அமுல் பால், தயிர் ,நெய் இவற்றைத் திணித்து நந்தினியை அளிக்க அமித் ஷா முயற்சித்தார். கர்நாடக விவசாயிகள் ஒன்றாய்க் குரல் கொடுத்து தோற்கடித்தார்கள். இப்போது திருப்பதி…

    Continue Reading
  • கதை - கவிதை - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ - தந்தை பெரியார் - முப்

    இனி வரும் தலைமுறைக்கும் இலக்காய்… – சகாய டர்சியூஸ் பீ

    September 17, 2024 - By Athanur Chozhan

      விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று!   மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார்   சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை அடியோடு…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • அரசியல் - அறிவாலயம் - கலைஞர் - கோவி.லெனின் - திமுக - மு.க.ஸ்டாலின்

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024 - By Athanur Chozhan

    எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள்.  அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே  தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான்…

    Continue Reading

    Related Posts

    ஏஐ தொழில் நுட்பச் செயலிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தானா?

    October 12, 2026

    பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு திமுகவை நோக்கி மாணிக்கம் தாகூர் கூவக்கூடாது!

    October 12, 2026

    திமுக செஞ்சதை திமுகதான் சொல்லனும்! – Raja Rajendran Tamilnadu

    October 10, 2026
  • அன்னபூர்ணா முதலாளி - கட்டுரைகள் - பாசிசம் என்ன செய்யும்? - பிலால் அலியார்

    பாசிசம் என்ன செய்யும் தெரியுமா? – பிலால் அலியார்

    September 13, 2024 - By Athanur Chozhan

    அன்னப்பூர்னா முதலாளி சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது! கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்! இங்கு சீனிவாசன் அவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஆராய்ந்தால் 1. அரசின் கொள்கையை எதிர்த்தாரா? இல்லை 2. அரசின் வரிவசூலை குறைக்க சொன்னாரா? இல்லை 3. தன்னுடைய தொழிலுக்கு சலுகை கேட்டாரா? இல்லை 4. அரசை நடத்தும் பாஜகவை விமர்சித்தாரா? இல்லை…

    Continue Reading
  • சிபி பதிப்பகம் - திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம்

    திராவிட மரபு கட்டடக்கலை இலக்கணம் (Dravidian Architecture) நூல் விமர்சனம் – அ.சோழராஜன்

    September 13, 2024 - By Athanur Chozhan

    உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவதும் புரிந்ததையும் புரியாதவற்றையும் அறிவு நேர்மையுடன் சோர்வின்றி விளக்கிச் சொல்வதும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து. அந்த வகையில் ‘பெரியய்யா’ என்று பயிற்சி மாணாக்கர் அனைவராலும் அழைக்கப்பட்ட குமரேச ஸ்தபதியாரின் மாணவர் ஜெயராமனின் குறிப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்ரமணியன் ஸ்தபதி ஆகிய இருவரும் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இவர்களது முயற்சிக்கு இரண்டு பெரிய சிற்பிகளான பாஸ்கரன், இராசேந்திரன் ஆகியோர்…

    Continue Reading

    Related Posts

    இந்திய விஞ்ஞானிகள்

    August 3, 2023

    நாம் வாழும் பூமி – அ.சோழராஜன்

    July 28, 2023

    பராக் ஒபாமா – அ.சோழராஜன்

    July 24, 2023
  • ஆசிரியர் தினம் - கதை - கவிதை - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    சிறகுகள் தந்த ஆசிரியருக்கு வணக்கம் – சகாய டர்சியூஸ் பீ

    September 5, 2024 - By Athanur Chozhan

    அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே!   சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர் சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர்    தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர் தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர்   தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே   உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது  உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது  …

    Continue Reading

    Related Posts

    எழுத்துத் திருடன் பெயரால் ஆசிரியர் தினமா? – ராதா மனோகர்

    September 6, 2023
  • அருண் பாலா - கட்டுரைகள் - சிவனைந்தன் - மாரி செல்வராஜ் - வாழை

    வாழை பட சிறுவனின் பெயருக்குள் உள்ள அரசியல் – அருண் பாலா

    September 3, 2024 - By Athanur Chozhan

    குறியீடு கண்டுபிடிக்கும் இன்னுமொரு குறிசாலன் என்று  என்னைத் தவறாகக் கேவலமாக நினைக்க மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்வேன். வாழை படத்தில் அந்த சிறுவனை மற்ற கதாபாத்திரங்கள் சிவனைஞ்சான் என்று அழைத்தாலும், விமரசனங்களிலும் வீடியோக்களிலும் (நெல்லை வட்டாரத்தைச் சேராத) பலரும் அந்த பெயரைச் சிவனைந்தான், சிவநந்தன் என்று பல வடிவங்களில் குறிப்பிட்டாலும் உண்மையில் அந்த பெயர் சிவனிணைந்தான் என்பதே. சிவனிணைந்த அல்லது சிவனணைந்த பெருமாள், நெல்லை வட்டார சுடலை மாடன், சாஸ்தா,…

    Continue Reading

    Related Posts

    நெல்லையில் ஒரு சதி வரலாறு – அருண் பாலா

    June 19, 2024

    மறைக்கப்பட்ட கொடூரமான உண்மை – அருண் பாலா

    February 1, 2024
  • ஆரியமாயை திராவிட மாயை - உதயமுகம் - சிபிஎம் - நூல்கள் - பி.ராமமூர்த்தி

    ஆரிய மாயையும் திராவிட மாயையும் – தோழர் பி.ராமமூர்த்தியின் நூல் பிடிஎஃப்

    August 31, 2024 - By Athanur Chozhan

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயை திராவிட மாயை என்ற நூலின் பிடிஎஃப் பிரதி கிடைத்தது. இந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெளியான சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது… அந்த நூலை வாசிக்க நூலின் லிங்க்கை கொடுத்திருக்கிறோம்… https://drive.google.com/file/d/1BM1RbJNKvTcJZMqug-oaboPKrDDNiCTl/view?usp=drive_link

    Continue Reading
  • கட்டுரைகள் - தாமிரபரணி - பேட்மா நகரம் ஃபாரூக் - மாரி செல்வராஜ் - வாழை

    உண்மை வரலாற்றை திரித்த மாரி செல்வராஜின் வாழை – பேட்மா நகரம் ஃபாரூக்

    August 29, 2024 - By Athanur Chozhan

    மாரி செல்வராஜின் வாழை படம்  வெளியாகி  பலரும் பொய்யாக புகழ்ந்து வருகின்றனர். நானும் வாழை படத்தை பார்த்தேன்… உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய வாதமே மேலோங்கி நிற்கிறது. சம்பவம் நடைபெறும் போது நானும் எனது ஊர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி…

    Continue Reading

    Related Posts

    வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!

    October 14, 2026

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026

    போராடிய இளைஞர்களை கைது செய்த தவெக அரசு – போராடி விடுவித்த திமுக! (2 வீடியோக்கள் இணைப்பு)

    October 10, 2026
1 2 3 4

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 14, 2026 பப்புகளுக்கு போதனை செய்த பெண் போராளி! (வீடியோ இணைப்பு)
  • Oct 14, 2026 என்னா ஒரு அடி… அடினா இப்படி அடிக்கனும்!
  • Oct 14, 2026 வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!
  • Oct 13, 2026 உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள்
  • Oct 13, 2026 கடைசிவரை அந்த லேடி ரிபோர்ட்டருக்கு பதில் சொல்லாமல் ஓடிய நிர்மல்குமார்!
  • Oct 13, 2026 அடேங்கப்பா… என்னா அடி!
  • Oct 13, 2026 10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!
  • Oct 13, 2026 டெல்லி போராட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் துணிச்சல் (வீடியோ)
  • Oct 13, 2026 இளையராஜா பாட மறுத்த, பாக்கியராஜின் கசமுசா பாடல்!
  • Oct 12, 2026 மின்சாரத்தை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்கவே மின்வெட்டு நாடகமா? – D S Gauthaman

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes