நான் மணிஷாருக்கோ புளிச்சமாவுக்கோ ரசிகன் இல்லை -என்பவர்கள் மட்டுமே இதனைப் படிக்கவும் FDFS டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு ஆபீசுக்கு வந்தவர் ஒரே அழுவாச்சு. கோட்டைச்சாமி.. என்னய்யா ஆச்சுங்கிற ரேஞ்சுல அவரை உலுக்கினோம். PS-2 படம் அவரை அந்தளவுக்கு கலங்கடிச்சிருக்கு. ஆதித்த கரிகாலன் இப்படி சாவான்னு எதிர்பார்க்கலை என்றபடி கண்களைத் துடைத்தார். அப்படியும் கண்ணீர் நிற்கவில்லை. பொன்னியின் செல்வன் எனும் கற்பனை மிகுந்த வரலாற்றுப் புதினத்தில், ஆதித்தன் கொலையில் தன்…
-
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 85 மற்றும் 86 படைப்பு இது…
-
புத்தூர் நம்பியின் வரவு பாக்கியத்தம்மாளும் அவளது ஆலோசகர்களும் என்ன தான் நுணுக்கமாக திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே? தேசத்தை காப்பாற்ற தம்பியை பணயம் வைக்கவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கூட தூங்க அனுமதிக்கவில்லை. தாயும் தந்தையும் இறந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவளின் மனதளவில் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். சஞ்சலம் வரும்போதெல்லாம் மனதில் அவர்களிடமே கேள்விகளை…
-
தியானம் என்பது வாழ்வின் மீதான காதலை அழிக்கும் மோசடி! தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள். அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்கக்கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும். தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள். நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம்…
-
இதயமே அணையாக சிறு சிறு துளியாய்எனில் சேர்ந்தஉன் நினைவுகள்இன்று..காட்டாற்று வெள்ளமாய்தடை போட…அணை வேண்டும்அன்பே…தருவாயா??உன் இதயத்தை..அணையாக…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 83 மற்றும் 84 வரை உள்ள படைப்பு இது…
-
வயிற்று நோயை குணப்படுத்தும் தேன் கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்றுவிடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும். வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு…
-
ஒவ்வொரு தேசங்களாக விழுந்து…! பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான். பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல் கோவிலாக வழுக்கியாற்றங்கரையில் ஒரு காவல் கோவில் அமைப்பதற்கு தீர்மானித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல குலதிலகனின் பார்ப்பன பரிவாரங்களின் உதவியையும் அதற்காக கோரி இருந்தாள். அவனது மனம் தாறு மாறாக கணக்கு போடத் தொடங்கியது. அப்படியே…
-
கானல்களின் கீர்த்தனங்கள் காதல் நெஞ்சின் ஈரத்திலே கனவுகளின் கால்தடங்கள் பாலைவனப் பாதையிலே மேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோ இமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலே மஞ்சள்வண்ண மாப்பொடிகள் நீலக்கடல் மீதினிலே பொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோ புல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ! ஓடும்நதி தீரத்திலே நாணல்களின் நர்த்தனங்கள் கோடைவெய்யில் பருவத்திலே கானல்களின் கீர்த்தனங்கள் கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோ வேர்களுக்கு…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 81 முதல் 82 வரை உள்ள படைப்பு இது…




















