திருநாளாம் அய்யா இது திருநாளாம் உழைப்பிற்கு நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா பசுமை போர்வையில் படரும்…
சகாய டர்சியூஸ் பீ
-
-
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கொரியா தமிழர் சகாய டர்சியூஸ் பரிசு பெற்றார். இது குறித்து சகாய டர்சியூஸ் கூறியது… மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் கலந்து கொண்டு, பயிலரங்கம் 2.0 –ன் முடிவில் கொடுக்கப்பட்ட மெட்டுக்கு பாட்டு எழுதும் போட்டியில் நானும்…
-
உறையூரில் உதித்து தமிழ் கடலில் மூழ்கி தமிழரின் தனித்துவத்தை வரலாற்றை எடுத்தளித்தவர் உலகத்தமிழன் ஒரிசா பாலு ஆமையின் வழித்தடம் கொண்டு தமிழரின் உலகதொடர்பு காணவிழைந்து தமிழ் கொரிய பண்பாடுகள் கலிங்க தமிழ் தொடர்புகள் உலகநாடுகளில் தமிழ்ப்பெயர்கள் தமிழ் கடலோடிகள் சூழியல் அறிவினையும் குமரிக்கண்டத்திற்கான தேடலின் விதையும் விதைத்து வாழும் வரை தமிழன்னை புகழ்சாற்றிய நாவாய் இன்று தமிழன்னை காலடி சேர்ந்துவிட்டது சோகத்தின் நிழலில் இதயம் கனத்தாலும் துக்கத்தின் சாரல் நமை…
-
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பவா செல்லத்துரையின் கல்வி குறித்தான கருத்துக்கள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர் அப்படி கூறி இருப்பது குறித்து எனக்கு ஒன்றும் வியப்பில்லை. ஏனென்றால் அவர் ஒரு பிற்போக்குவாதி வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதுதான் அவரைப் பற்றிய எனது பார்வை. பவா செல்லத்துரை என்பவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர் ஒரு சிறந்த கதை சொல்லி என்று 3 ~ 4 மாதங்களுக்கு முன்புதான் அறியக்கேட்டேன்.…
-
தமிழ்நாட்டின் தலைமகனார் சமத்துவம் சமூகநீதி கொண்டு சனாதன வேரில் வெந்நீர் பாய்ச்சியவர் ஆரிய நச்சில் உணர்விழந்த தமிழர்தனை கூர்முனை செற்களால் பகுத்தறிவு எடுத்து சுயமரியாதை ஊட்டி உணர்ச்சிப் பிழம்பாக்கியவர் வஞ்சனையால் கல்விமறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவுகண் திறக்க இடஒதுக்கீடு போராட்டம்எடுத்து அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியவர் ஆதிமொழியான தமிழ் வேதத்தில்சிக்குண்டு புராணகுப்பைகள் நிறைய காட்டுமிராண்டி மொழியென்று இடித்துரைத்து அறிவியல்வழி பயணிக்க சொன்னவர் தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் திருக்குறளை கிராமங்கள் தோறும்…
-
களைப்பு ஏன் என்று தெரியவில்லை அன்பே! உன் விரல் பற்றி ஓர் நாள் முழுவதும் நான் நடந்தாலும் என் கால்கள் ஏனோ… களைப்பை அறிவதில்லை!
-
நீ பேசாவிடில்.. நித்திரையில் இம்சையடி நீ… தினமும் நான் ரசிக்கும் கவிதையடி நீ… உன் இதழசைவில் உணர்ந்தேனடி என் தாய்மொழியின் இனிமையினை… மழலை மொழியும் கசக்குமடி எனக்கு… ஓர் நாள் நீ பேசாவிடில்…
-
தண்டனை.. நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்காதே… தண்டனையாக.. என்னை.. உன் இதயத்தில்.. சிறை வைத்துவிடு…
-
இதயமே அணையாக சிறு சிறு துளியாய்எனில் சேர்ந்தஉன் நினைவுகள்இன்று..காட்டாற்று வெள்ளமாய்தடை போட…அணை வேண்டும்அன்பே…தருவாயா??உன் இதயத்தை..அணையாக…
-
மருந்தாக உன் இதயம் காணும் பொருட்களெல்லாம்உன் உருவம்…கண் மூடினாலும்உன் பிம்பம்..உன் நினைவுகள்நிழலாய் துரத்த…நிம்மதியை தொலைத்தேனடி…இதயத்தைத் தானடிஉன்னிடம் இழந்தேன்!!!ஏனோ!!!மரணத்தையே…தொட்டு விட்டதாய்வலி என்னில்…இதுகூட இனிமையடிமருந்தாக…உன் இதயம் தந்தால்!





